சாந்தனு பாக்யராஜ் 1998-ஆம் ஆண்டில் அவரது தந்தை பாக்யராஜ், சாய்குமார் மற்றும் நக்மா நடித்த ‘வேட்டிய மடிச்சுக்கட்டு’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதன்பிறகு ‘சக்கரக்கட்டி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு திறமையான நடிகருக்கு தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தும் தகுதியான ஒரு பிரேக் கிடைக்கவில்லை. இப்போது, விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள சாந்தனுவுக்கு, அடுத்ததாக ‘கசடதபற’, ‘இராவண கூட்டம்’ போன்ற …
Read More »சில தொல்லைகளால் சினிமாவில் இருந்து விலகினேன்…
பாலியல் தொல்லையால் சினிமாவை விட்டு விலகியதாக நடிகை கல்யாணி தெரிவித்துள்ளார். பிரபுதேவாவுடன் ‘அள்ளித்தந்த வானம்‘ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கல்யாணி. ஜெயம்ரவியின் ஜெயம் படத்தில் கதாநாயகி சதாவின் தங்கையாக வந்தார். இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். கொரோனா ஊரடங்கில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘’சிறிய வயதிலேயே பிரபுதேவா படத்தில் நடித்தது அதிர்ஷ்டம். சின்னத்திரையிலும் நடித்தேன். இப்போது …
Read More »சரித்திர படத்தில் விஜய் விரைவில் …
இயக்குனர், நடிகர் என பன்முகத்திறமை கொண்ட சசிகுமார், கண்டிப்பாக விஜய்யை வைத்து சரித்திர படம் எடுப்பேன் என தெரிவித்துள்ளார் சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஈசன் படத்தை இயக்கினார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய சசிகுமார் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், கிடாரி, நாடோடிகள் 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார். விஜய்யை வைத்து சரித்திர …
Read More »கை குழந்தையுடன் ராஜா ராணி ஆல்யா மானசா!
ராஜா ராணி சீரியல் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த ஜோடி ஆல்யா மானசா சஞ்சீவ். நீண்ட நாட்கள் ஓடிய இத்தொடரில் கணவன் மனைவியாக இருந்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியானார்கள். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஆல்யாவுக்கு இன்று பிறந்த நாள். இந்நிலையில் சஞ்சீவ் ரகசியமாக தன் நண்பர்கள் தோழிகளை வரவழைத்து பாட்டு பாட வைத்து கேட் வெட்டி கொண்டாடியுள்ளார். இதில் …
Read More »துரத்தும் பிரச்சனை ரூட்டை மாற்றிய வடிவேலு..!
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் வடிவேலு. தனது வித்தியாசமான பாடி லேங்குவேஜ், டயலாக் டெலவரியால் கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகர் ஆனார். ஒரு கட்டத்தில் வடிவேலு ஹீரோவாகவும் ஆனார். அவர் சிம்புதேவன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் சூப்பர் ஹிட்டானது. அந்த பட வசனங்கள் இன்றும் கூட பிரபலம். 23ம் புலிகேசி …
Read More »பகீர் கிளப்பும் பிரபல நடிகை!
வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் சினிமாத்துறை மட்டுமல்லாமல் எல்லாத்துறைகளிலும் உள்ளது என்று பிரபல நடிகை ஒருவர் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நந்தினி ராய் லாகின், மாயா, சில்லி பெல்லோஸ், சிவரஞ்சனி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் குட்பை டிசம்பர் என்ற படத்திலும் கன்னடத்தில் குஷி குஷியாகி என்ற படத்திலும் நடித்துள்ளார். இவர் தன்னுடயை அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், …
Read More »சந்திரமுகி-2 படத்தில் சிம்ரன்?
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் பிளாஷ்பேக் காட்சியில் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற கொடுங்கோல் மன்னனாக வந்தார். அவரால் கொலை செய்யப்படும் சந்திரமுகி, ஜோதிகா உடலுக்குள் புகுந்து பழிவாங்க துடிப்பதுபோல் திரைக்கதை அமைத்து இருந்தனர். சந்திரமுகி 2-ம் பாகத்தில் வேட்டையன் மன்னனுக்கும் சந்திரமுகிக்கும் நடக்கும் மோதலை …
Read More »ரிஸ்க் எடுக்கும் நயன்தாரா!
நயன்தாரா தென்னிந்தியாவில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர். அதிலும் தமிழ் சினிமாவில் இவருக்கு என்று நல்ல ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதன் காரணமாக இவர் சோலோ ஹீரோயின் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கொரியன் படம் ஒன்றின் ரீமேக் என கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் தான் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோக்களுக்கு நிகராக ஒரு …
Read More »சிலிம் பிரணிதா
தமிழில் உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- எனது அப்பா, அம்மா இருவரும் டாக்டர்கள். என்னையும் டாக்டராக்க விரும்பினர். ஆனால் எனக்கு நடிகையாக ஆர்வம். சினிமா வாய்ப்பு வந்ததும் எதிர்த்தனர். ஆனால் தொடர்ந்து படங்கள் வந்ததால் எனது போக்கில் விட்டு விட்டனர். டாக்டராகாமல் நடிகையானதற்காக பெருமைப்படுகிறேன். பலவிதமான கதாபாத்திரங்களில் வாழ்கிற வாய்ப்பு நடிகைகளுக்குத்தான் கிடைக்கும். ஒரு …
Read More »ஹீரோயினாகவே மாறிட்டார்… லொஸ்லியாவின் லுக்..இணையத்தில் செம்ம வைரல்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் லொஸ்லியா. இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. மேலும் பிக்பாஸ் வீட்டில் இவர் கவின் குறித்த எபிசோட் தான் ரசிகர்களுக்கு மேலும் கொண்டாட்டத்தை கொடுத்தது. ஆனால், தற்போது இவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்றே தெரிகிறது. இந்நிலையில் லொஸ்லியா தற்போது தமிழ் படங்கள் சிலவற்றில் தலை காட்ட ஆரம்பித்துவிட்டார். இவர் இரண்டு தமிழ் படங்களில் நடித்து வர, அதில் ஒரு லுக் இப்போது …
Read More »
Rathiri Rounds Never Stop