Breaking News
Home / சினிமா (page 33)

சினிமா

ரஷ்மிகா மந்தனா செய்த திருட்டு வேலை..

தற்போதைக்கு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரஷ்மிகா மந்தனா தான். கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். விரைவில் தமிழில் அறிமுகமாக உள்ளார். முதல் படமே கார்த்தி நடிப்பில் ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் மூலம் வரவுள்ளார் இந்த படத்திற்கு ஏற்கனவே எதிர்பார்ப்புகள் இருந்துவரும் நிலையில் விரைவில் இந்த படப்பிடிப்புகளை முடித்துவிட்டு வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்க உள்ளதாம் …

Read More »

பிரபல நகைச்சுவை நடிகர் உயிரிழப்பு..

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் கோசுரி வேணுகோபால் உயிரிழந்தார். பொருளாதார காரணங்களுக்காக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. தமிழக திரைத்துறையில் கருணாஸ், நிக்கி கல்ராணி, நடிகர் விஷால் உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நலமடைந்துள்ளனர். பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஒரு …

Read More »

அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட்..

சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் ரஜினி தன்னுடைய ஸ்டைலில் பன்ச் வசனங்கள் எழுதியிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் `அண்ணாத்த’. இந்தப் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைந்தது. இதில் ரஜினி நடித்தக் காட்சிகள்தான் பெரும்பாலும் படமாக்கப்பட்டன. இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட படப்பிடிப்பு …

Read More »

லோஸ்லியா ரொம்ப லக்கி கேர்ள் போலயே !!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோஸ்லியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 4 நிகழ்ச்சி எப்பொழுது துவங்கும் என்று பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். மூன்றாவது ப்ரொமோ வீடியோவை எதிர்பார்த்த நிலையில் சொன்னபடி கேளு என்று சொல்லி வெளியான வீடியோ பலரையும் எரிச்சல் அடையச் செய்தது. இந்நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோஸ்லியா, வனிதா …

Read More »

மாஸ்டர் ரிலீஸில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம் !!

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ வெளியாகாது எனவும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து, பல புதிய படங்கள் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பல தயாரிப்பாளர்கள் வட்டிக் கட்டிக் கொண்டே இருக்க வேண்டுமே என்று ஓடிடி வெளியீட்டுக்குக் கொடுத்து வருகிறார்கள். ஏனென்றால், திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற சூழல் தெரியாமல் இருக்கிறது. அப்படித் திதிறந்தாலும் மக்கள் பயமின்றி வருவார்களா …

Read More »

நடிகர் விஷ்ணு விஷால் போலீஸ் புகார் !!!

நடிகர் விஷ்ணு ஹைதராபாத்தில் சாலையில் சில இளைஞர்கள் செய்த மோசமான செயல் பற்றிய வீடியோ பதிவிட்டு போலீசிடம் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமா துறையில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். அவர் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இவரது படங்கள் நம்பிப் பார்க்கலாம் என்கிற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும்   …

Read More »

விஜய் வீட்டில் இருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு வந்த அழைப்பு..

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் நடிகர் வெங்கட்டை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் ஏராளம். இந்த தொடரில் மூன்று தம்பிகளில் ஒருவராக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன். ஜீவா – மீனா கேரக்டருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தவிர சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ தொடரிலும் வெங்கட் முக்கிய …

Read More »

முதன்முதலில் சிரபுஞ்சியில் தமிழில் படமாக்கியுள்ள ‘நோ என்ட்ரி’ திகில் படம்!

உலகில் அதிக மழை பெய்யும் இடமான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் முதன் முதலில் ஒரு தமிழ் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்திற்கு ‘நோ என்ட்ரி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ. ஸ்ரீதர் இப்படத்தை தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘நீயா2’ திரைப்படத்தை தயாரித்தவர் ஆவார். மேலும், இப்படத்தை ஆர்.அழகு கார்த்திக் இயக்கியுள்ளார். இப்படத்தின் முக்கியமான வேடத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தைப் பற்றி இயக்குநர் கூறும்போது, “மனித …

Read More »

பாலாவுடன் கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன்..

தமிழ் சினிமாவில் பல நல்ல திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை கமர்ஷியல் வட்டாரங்களிலிருந்து வேறு கோணத்திற்கு எடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர் பாலா சமீபகாலமாக தோல்வி படங்கள் கொடுத்தாலும் பாலா படத்திற்கு என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவர் இயக்கத்தில் வர்மா என்ற படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அதேபோல் சினிமாவுக்கு வந்த குறைந்த வருடங்களிலேயே சூப்பர் சூப்பர் வெற்றிப் படங்களாக கொடுத்து வெகுவிரைவில் முன்னணி நடிகர் ரேஞ்சுக்கு வளர்ந்துள்ளார் …

Read More »

தனிமைப்படுத்தப்பட்ட ரம்யா பாண்டியன்..

ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த முறை ரியோ ராஜ், ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டிருப்பதாக …

Read More »
MyHoster