Breaking News
Home / சினிமா (page 40)

சினிமா

தேர்வு எழுதச் சென்ற சாய்பல்லவி ..

தனியார் கல்லூரிக்குச் சென்ற நடிகை சாய் பல்லவியை சூழ்ந்த ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து பிரபலமானவர் சாய் பல்லவி. முதல் படமே வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் தியா, மாரி 2, படத்தைத் தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே படத்தில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சாய் பல்லவி நடிகையாவதற்கு முன்பே மருத்துவத்துறை …

Read More »

லாஸ்லியா நடிக்கும் அடுத்த படம் ..

பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹர்பஜன் சிங், அர்ஜூன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ‘பிரெண்ட்ஷிப்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ஆரி அர்ஜூனா நடிக்கும் புதிய படத்திலும் …

Read More »

‘நகைச்சுவையாக பதில் அளித்த நடிகை சமந்தா ’

ரசிகர் ஒருவர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேள்வி கேட்க அதற்கு நடிகை சமந்தா நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா மகன் நாக சைதன்யாவும் , நடிகை சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர். 8 வருட காதலுக்குப் பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் இருவரும் திரைப்படங்களில் நடித்து …

Read More »

18 நாளில் திரில்லர் படத்தில் நடித்து முடித்த ரைசா வில்சன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்த ரைசா வில்சன் ‘ஆலிஸ்’, ‘காதலிக்க யாருமில்லை’, ‘ஹாஸ்டக் லவ்’ , “FIR” ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார். கொரானா தொற்று காரணமாக ஷூட்டிங் செல்லாமல் இருந்துள்ளார். திருடன் பொலிஸ்,’ உள்குத்து’,’ கண்ணாடி’ படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜு. ரெஜினா கசான்ட்ரா நடிப்பில் சூர்ப்பனகை படத்தை இயக்கி வந்தார். எனினும் கொரானா தொற்று காரணமாக ஷூட்டிங் தொடர முடியவில்லை. இந்நிலையில் அதே டீம்முடன் …

Read More »

21 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டது சவாலானது ; ஜெனிலியா..

கடந்த 21 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டது மிகவும் சவாலாக இருந்தது என்பதை நான் ஒப்புக்கொள்ளவேண்டும் என்று ஜெனிலியா தெரிவித்துள்ளார். கடந்த 21 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டது மிகவும் சவாலாக இருந்தது என்பதை நான் ஒப்புக்கொள்ளவேண்டும் என்று ஜெனிலியா தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ‘மூன்று வாரங்களுக்கு முன்பு நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். எனக்கு கடந்த 21 நாள்களாக எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருந்தது. கடவுளின் அருளால், தற்போது கொரோனா …

Read More »

நடிகர் விஜய்க்கு வினோதமான போஸ்டர்..

”விவேகானந்தரின் விஜயமே! வருக… நல்லாட்சி தருக” என்று நடிகர் விஜய்யிக்கு வினோதமான போஸ்டரை அவரது ரசிகர்களில் சிலர் ஒட்டியுள்ளனர். வித்தியாசமான முறையில் சுவரொட்டிகள் ஒட்டுவது தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து கோவையில் முதலமைச்சரை ”மாணவர்களின் மனிதக் கடவுள்” என சிலர் போஸ்டர் ஒட்டியது பலரையும் அசர வைத்திருக்கிறது. அதுபோலவே மதுரையிலும் ”விவேகானந்தரின் விஜயமே!” …

Read More »

எஸ்.பி.பி. சுயநினைவுடன் இருக்கிறார் …

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 14-ம் தேதி திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து வெண்டிலேட்டர், எக்மோ கருவியின் உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை …

Read More »
MyHoster