Breaking News
Home / சினிமா (page 21)

சினிமா

ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் போஸ்டர்கள்!

கடந்த சில நாட்களாக ரஜினியின் உடல்நிலை குறித்தும், அவரது அரசியல் வருகை பின்வாங்கல் குறித்தும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. அதற்கு தனது அறிக்கையின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த். மயிலாடுதுறையில், ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் விதமாக  போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் கால் பதிப்பார் என அவரது ரசிகர்கள் கடந்த 30 ஆண்டுகளாக எதிர்பார்ப்பில் உள்ளனர். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கைகள் மற்றும் …

Read More »

தல அஜித்துக்கு நேர்ந்த சோகம்..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வெளியாகும் படங்கள் எல்லாம்  ஹிட் படங்களாக அமைவது நாம் அறிந்ததே. அந்த வகையில் அஜீத் தன்னுடைய ரசிகரோடு சேர்ந்து உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதாவது தல அஜித் பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரின் ‘வலிமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க, …

Read More »

அலறி அடித்து ஓடிய சுசீத்ராவால் பரபரப்பு ..

தன்னை யாரோ கொலை செய்யவருவதாக ஓட்டல் இருந்து அறையில் இருந்து அலறி ஓடிய பாடகி சுசித்ராவால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது. இந்த சீசனில் போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, …

Read More »

நடிகர் ரஜினிகாந்த் சத்தியம் ..

நான் அரசியலுக்கு செல்ல மாட்டேன், கட்சி ஆரம்பிக்க மாட்டேன் என தன் தலையிலும் தன் மனைவி தலையிலும் ரஜினிகாந்த் சத்தியம் செய்து கொடுத்ததாக அவரின் குரு கோபாலி கூறியதாக பி.ஆர்.பாண்டியன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “ நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவது குறித்து தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. கடந்த நான்கு …

Read More »

சந்தானம் செய்த நல்ல காரியம் ..

மறைந்த நடிகர் சேதுராமனின் புது மருத்துவமனையை சந்தானம் திறந்து வைத்துள்ளார். தோல் மருத்துவரான சேதுராமன் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் பிரபலமானார். மருத்துவத்துடன் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த சேது கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.   35 வயதில் மாரடைப்பால் மரணமா என்று ரசிகர்கள் வேதனை அடைந்தனர். சேதுராமன் இறப்பதற்கு முன்பு ஈசிஆர் பகுதியில் தன் கிளினிக்கின் புது …

Read More »

ரஜினிகாந்த் விளக்கம்..

 தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து ஆலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டினை மக்களுக்கு அறிவிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.   கொரோனா பரவல் காரணமாக தற்போது கட்சி ஆரம்பிக்கவில்லை என நடிகர் ரஜினி கூறியதைப் போல, அவர் பெயரில் சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்று உலா வந்தது. இந்நிலையில், அதனை மறுத்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். ரஜினிகாந்த் தனது தரப்பு விளக்கத்தை அளிக்கும் நோக்கில் ட்விட்டரில் …

Read More »

கலக்கும் சிம்புவின் நியூ கெட்டப் !!

நடிகர் சிம்பு தற்போது புதிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சிம்புவின் 46-வது திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு. அவருடன் பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தை படமாக்கி வரும் …

Read More »

நம்ம தலயா இது !!: ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்..

வலிமை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது. லாக்டவுனுக்கு முன்பு ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார் அஜித். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படவே படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார்கள். இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். லாக்டவுனுக்கு முன்பு ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார் அஜித். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படவே படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார்கள். இந்நிலையில் …

Read More »

முன் ஜாமின் வழங்கக் கூடாது …

விஷ்ணு விஷாலின் தந்தை முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் வழக்கு விசாரணை நவம்பர் 5-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சூரி சமீபத்தில் காவல்துறையில் அளித்த புகாரில், ‘நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த ‘வீரதீரசூரன்’ என்ற திரைப்படத்தில் நான் நடித்தேன். அதற்கு வழங்க வேண்டிய ரூ.40 லட்சம் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை வாங்கித் தருவதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மற்றும் …

Read More »

விஜய் சேதுபதி, சூர்யா, அரவிந்த்சாமி நடிக்கும் ‘நவரசா’…

மணிரத்னம், ஜெயேந்திரா இருவரும் தயாரித்து வரும் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றுள்ளவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஓடிடி தளத்துக்காக சில முன்னணி இயக்குநர்கள் ஆந்தாலஜி திரைப்படம் இயக்கி வருகின்றனர். சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ், கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன், சுஹாசினி இணைந்து ‘புத்தம் புதுக்காலை’ என்ற ஆந்தாலஜி படத்தை இயக்கியிருந்தனர். இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இந்நிலையில் …

Read More »
MyHoster