ஜகர்தா: இந்தோனேசியாவில் ஆங்கில அகர வரிசையான ‛ஏபிசிடிஇ.. ‘ என்னும் எழுத்துகளை தன் மகனுக்கு பெயராக சூட்டியுள்ளார் ஒருவர். தற்போதுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான புதுமையான பெயர்களை சூட்டவே விரும்புகின்றனர். இதற்காக பல வலைதளங்களில் தேடி அதில் தங்களுக்கு பிடித்தமான பெயர்களை தேர்வு செய்கின்றனர். அந்த வகையில், இந்தோனேசியாவை சேர்ந்த ஜூஹ்ரோ – ஜூல்பமி தம்பியர் தங்கள் மகனுக்கு வித்தியாசமான பெயரை வைத்துள்ளனர். ஆம், ஆங்கில அகர வரிசை …
Read More »
Rathiri Rounds Never Stop