Breaking News
Home / உலக செய்திகள் / ஆஸ்திரேலிய

ஆஸ்திரேலிய

கோவாக்சின் செலுத்தியவர்களுக்கு அனுமதி: ஆஸ்திரேலிய அரசு

புதுடில்லி: இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், தங்கள் நாட்டுக்கு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில், கோவிஷீல்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்ததை தொடர்ந்து பல நாடுகளும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களை தங்கள் நாட்டுக்கு …

Read More »

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்..! பிரிஸ்பேன்,  ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில 336 ரன்கள் சேர்த்தது. அதனை தொடர்ந்து 33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது …

Read More »

4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்பேன்,  இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீஸ்பேனில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக …

Read More »

சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு

சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு..! ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், 3-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. காயத்திலிருந்து குணமடைந்த ரோகித் சர்மா, டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக சேர்க்கப்பட்டுள்ளார். தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. …

Read More »

”அடுத்த சவால்களை எதிர்கொள்ளத் தயார்” – வெள்ளை நிற ஜெர்சியில் கெத்தாக நடராஜன்!

”அடுத்த சவால்களை எதிர்கொள்ளத் தயார்” – வெள்ளை நிற ஜெர்சியில் கெத்தாக நடராஜன்..! ‘வெள்ளை நிற ஜெர்சி அணியும் பெருமைமிக்க தருணம்’ என கிரிக்கெட் வீரர் நடராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.                     ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம்பட்ட உமேஷ் யாதவுக்கு மாற்று வீரராக டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார் நடராஜன். இந்திய கிரிக்கெட் அணி வரும் …

Read More »

ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி. 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது..! இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. “பாக்சிங் டே டெஸ்ட்” என அழைக்கப்படும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 195 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி …

Read More »

முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி; இந்தியா பரிதாபத் தோல்வி..!

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த முதல் (பகலிரவு) டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இன்னும் 2 நாட்களுக்கும் அதிகமாக மீதமிருக்க, வெறும் 90 ரன்கள் என்கிற வெற்றி இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா ஆட்டமிழந்த அதே 21 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோ பர்ன்ஸும், மாத்யூ வேடும் …

Read More »

நடராஜனின் பந்துவீச்சால் வெற்றியடைந்தோம்: பாண்டியா பாராட்டு

நடராஜனின் பந்துவீச்சால் வெற்றியடைந்தோம்: பாண்டியா பாராட்டு..! 2-வது டி20 ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பாகப் பந்துவீசியதால் இந்திய அணி வெற்றி பெற்றது என ஆட்ட நாயகன் விருது பெற்ற பாண்டியா கூறியுள்ளார்.                                ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி …

Read More »

‘இந்திய அணிக்காக ஆடுவது நம்பமுடியாத அனுபவம்’ – தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி

‘இந்திய அணிக்காக ஆடுவது நம்பமுடியாத அனுபவம்’ – தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சி..! இந்திய அணிக்காக ஆடுவது நம்பமுடியாத அனுபவம் என்று தமிழக வீரர் நடராஜன் கூறியுள்ளார். கான்பெர்ரா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘யார்க்கர்’ பந்து வீச்சில் அசத்தியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ஆஸ்திரேலிய பயணத்துக்கான இந்திய அணிக்கு முதல்முறையாக தேர்வானார். நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் …

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி.! ஆறுதல் வெற்றியாவது பெறுமா இந்திய அணி?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி.! ஆறுதல் வெற்றியாவது பெறுமா இந்திய அணி? ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா …

Read More »
MyHoster