ரஜினியும், கமலும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தாலும் எந்த மாற்றமும் வராது -சீமான்..! ஈரோடு: நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்தாலும் எந்த மாற்றமும் ஏற்படாது என நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், யார் யாருடன் கூட்டணி அமைத்தாலும் தனக்கு அதைப்பற்றி கவலையில்லை என்றும் தாம் மக்களுடன் கரம் கோர்த்துள்ளதாகவும் சீமான் கூறியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை நாம் தமிழர் …
Read More »கல்லூரிகள் திறப்பு : முதல் நாளிலேயே வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்!
கல்லூரிகள் திறப்பு : முதல் நாளிலேயே வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்! பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செயல்பட்டு வந்த அரசு போக்குவரத்து கழகத்தின் கல்லூரி, 2 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது. பொதுவாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ஒரு ஆண்டுக்கு ரூ.13,620 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கல்லூரியில் …
Read More »பள்ளிகள் திறப்பு குறித்து நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளிகளை திறப்பது குறித்த அறிவிப்பை நாளை முதலமைச்சர் வெளியிடுவார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது என்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், …
Read More »சத்தியமங்கலம் அருகே 2 கன்றுகளை ஈன்ற பசுமாடு
சத்தியமங்கலம் அருகே 2 கன்றுகளை ஈன்ற பசுமாடு சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்தில் 3 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு சினை பசு மாடு நேற்று 2 கன்றுகளை ஈன்றது. இதைக் கண்ட விவசாயி ராஜேந்திரன் ஆச்சரியமடைந்தார். பசு மாடு ஈன்ற இரண்டு ஆண் கன்றுக்குட்டிகள் சிறிது நேரத்திலேயே பசுவின் மடியில் இருந்து முட்டி முட்டி …
Read More »
Rathiri Rounds Never Stop