Breaking News
Home / கர்நாடகா / பெங்களூரு (page 2)

பெங்களூரு

செத்தா அம்மாகிட்ட, பொழைச்சா மக்கள் கிட்ட: கொரோனா பாதிக்கப்பட்டபோது சசிகலா கூறியதாக தகவல்

செத்தா அம்மாகிட்ட, பொழைச்சா மக்கள் கிட்ட: கொரோனா பாதிக்கப்பட்டபோது சசிகலா கூறியதாக தகவல்..!! கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சசிகலா அந்த மருத்துவமனையின் மருத்துவர்களிடம் பேசியது குறித்த தகவல் தற்போது ஊடகங்களில் வெளிவந்துள்ளது பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்களிடம் ’தண்டனை முடியும் நேரத்தில் திடீரென மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் கொரோனா என கூறியபோது நம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்று தெரியாமல் குழப்பம் ஆகி விட்டேன். அடுத்த நிமிஷமே …

Read More »

சசிகலா காரில் அதிமுக கொடி – அமைச்சர்கள் டிஜிபியிடம் புகார்

சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தியதால் அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்..!! சசிகலா காரில் அதிமுக கொடி : பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.மருத்துவமனையில் இருந்து புறப்படும் போது சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது.இது அரசியலில் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தினகரன் கருத்து : இதுகுறித்து …

Read More »

#Breaking News: சசிகலா தமிழக வருகையில் திடீர் மாற்றம் – தினகரன் அறிவிப்பு

சசிகலா தமிழக வருகையில் திடீர் மாற்றம் – தினகரன் அறிவிப்பு..!! சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன் ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா 11 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜனவரி 31-ஆம் …

Read More »

பெங்களூரு சிறையில் இருந்து இளவரசி நாளை விடுதலை

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிவடைவதால் இளவரசி நாளை காலை சிறையில் இருந்து விடுதலை ஆகிறார்..!!   பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கடந்த ‌2014-ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. இதுபற்றி சசிகலா தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சசிகலா உள்ளிட்ட 3 பேர் மீதான தீர்ப்பை உறுதி …

Read More »

சென்னை வந்ததும் சசிகலா சந்திக்கும் முதல் நபர் இவர்தானாம்!

சென்னை வந்ததும் சசிகலா சந்திக்கும் முதல் நபர் இவர்தானாம்..!! முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அவர் பிப்ரவரி 7ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சசிகலா சென்னை வந்தவுடன் முதலில் சந்திக்கும் நபர் பூங்குன்றன் ஆகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா அறக்கட்டளையின் தலைவராக இருந்து வரும் இவர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தார் என்பதும் அதிமுகவில் உள்ள …

Read More »

பிப். 7-ல் தமிழகம் திரும்புகிறார் சசிகலா: டிடிவி. தினகரன்

பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா பிப்ரவரி 7-ஆம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்..!! கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சசிகலா, உடல்நலம் தேறியதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவனையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.31) விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, தேவனஹள்ளியில் உள்ள விடுதியில் ஓய்வு பெற்று வரும் அவர், பிப்ரவரி 7-ஆம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் …

Read More »

சசிகலா நடராஜன் நாளை டிஸ்சார்ஜ்..!!

சசிகலா நடராஜன் அவர்கள் நாளை காலை 10 மணிக்கு டிஸ்சார்ஜ் என தகவல் வெளியாகியுள்ளது..!! சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே உடல் நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவிற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. …

Read More »

சசிகலா டிஸ்சார்ஜ் குறித்து இன்று முடிவு!

சசிகலா டிஸ்சார்ஜ் குறித்து இன்று முடிவு! பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று …

Read More »

சசிகலாவுக்கு வாழ்த்துச் சொன்ன ஓ.பி.எஸ் மகன்!

சசிகலாவுக்கு வாழ்த்துச் சொன்ன ஓ.பி.எஸ் மகன்..!! சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நால்வருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறைத் தண்டனை விதித்து, கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, தற்போது அவரின் தண்டனை காலத்தை நிறைவு செய்ய உள்ளார். …

Read More »

அதிமுகவை மீட்கும் நேரம் வந்துவிட்டது: சின்னம்மா வந்த தெம்பில் டிடிவி!!

அதிமுகவை மீட்கும் நேரம் வந்துவிட்டது: சின்னம்மா வந்த தெம்பில் டிடிவி!! சசிகலாவை பார்ப்பதற்காக பெங்களூரு சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி. சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்டார். தற்போது விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சசிகலாவை பார்ப்பதற்காக பெங்களூரு சென்ற அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர், கொரோனா வார்டில் …

Read More »
MyHoster