கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. மவுனம் கலைக்கிறாரா சசிகலா? நாலாதிசையிலும் எடப்பாடிக்கு சிக்கலா? சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றி மீண்டும் ஆடியோ அல்லது வீடியோ வெளியிட சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் மீண்டும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்த வழக்கில் சயான் மற்றும் மர்மமான முறையில் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். திருப்பூரில் ரைஸ்மில் …
Read More »நீலகிரியில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: மாவட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்டத்தில் பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..!! நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலமான ஊட்டி மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய பல இடங்கள் உள்ளன. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் …
Read More »நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறலை கண்காணிக்க 30 குழுக்கள் அமைப்பு
நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறலை கண்காணிக்க 30 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்..!! ஊட்டி, நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 3 வீடியோ பதிவு குழுக்கள், 3 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 3 தேர்தல் செலவின …
Read More »குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்..!! குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மினியேச்சர் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நூற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. இவற்றை காண தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆண்டுதோறும் கோடை சீசன் மற்றும் 2வது சீசனுக்கு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு லட்சக்கணக்கான நாற்றுக்கள் நடவு செய்யப்படுகிறது. …
Read More »குன்னூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் ஓடைப் புறம்போக்கில் கட்டப்பட்டிருந்த இருந்த இரண்டு கடைகளை வருவாய் துறையினர் இடித்து அப்புறப்படுத்தினர்..!! நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் ஓடை புறம்போக்கில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த கடைகளை இடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி இருந்தது. இந்நிலையில் சில கடை உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி தற்காலிகத் …
Read More »குன்னூர் சிம்ஸ் பூங்கா ஏரியில் படகு சவாரி மீண்டும் தொடங்கி உள்ளது.
குன்னூர் சிம்ஸ் பூங்கா ஏரியில் படகு சவாரி மீண்டும் தொடங்கி உள்ளது..!! குன்னூர் :- கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி படகு சவாரி ரத்து செய்யப்பட்டு, குன்னூர் சிம்ஸ் பூங்கா மூடப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதையொட்டி மீண்டும் சிம்ஸ் பூங்கா திறக்கப்பட்டது. ஆனால் படகு சவாரி மட்டும் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது அங்கு நடைபெற்று வந்த சீரமைப்பு …
Read More »ஊட்டி மலை ரெயில் தனியார் மயமாக்கப்பட்டதா? – ரெயில்வே அதிகாரிகள் விளக்கம்
கூடுதல் கட்டணம், பணிப்பெண்கள் சேவையுடன் செல்லும் ஊட்டி மலை ரெயில் தனியார் மயமாக்கப்பட்டதா? என்பது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர். மேட்டுப்பாளையம், மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதி வழியாக, மலைப்பாதையில் இந்த ரெயில் செல்லும்போது இயற்கை காட்சிகளை கண்டு மகிழலாம். கொரோனாவால் நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரெயில் சேவை, ஊரடங்கில் தளர்வுகளை …
Read More »குன்னூர்-ஊட்டி இடையே மலை ரயில் சேவை: சுற்றுலா பயணிகள் குஷி
குன்னூர்-ஊட்டி இடையே மலை ரயில் சேவை: சுற்றுலா பயணிகள் குஷி ஊட்டி: குன்னூர்-ஊட்டி இடையே இன்று முதல் மலை ரயில் சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். இந்த சீசனை அனுபவிக்க ஊட்டிக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் …
Read More »
Rathiri Rounds Never Stop