சீர்மிகு நகர திட்டப்பணிகளை செயல்படுத்துவது குறித்த தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் சேலம் மாநகராட்சி 8-வது இடம் பெற்றிருப்பதற்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, சீர்மிகு நகர திட்டப்பணிகளை செயல்படுத்துவது குறித்த தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் சேலம் மாநகராட்சி 8-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்றுள்ளது. இதற்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- சீர்மிகு நகர …
Read More »ஸ்டாலினுக்கு போலீஸ்காரர் கடிதம்: வலைதளங்களில் பரவுவதால் அதிர்ச்சி
ஸ்டாலினுக்கு போலீஸ்காரர் கடிதம்: வலைதளங்களில் பரவுவதால் அதிர்ச்சி சேலம்: தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, போலீஸ்காரர் எழுதிய கோரிக்கை கடிதம், சமூக வலைதளங்களில் உலா வருவது, உயரதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னையை சேர்ந்த போலீஸ்காரர் தமிழ்செல்வன், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு அனுப்பிய கோரிக்கை மனு:நான், போலீசில், 2003 முதல் பணிபுரிகிறேன். சட்டசபை தேர்தல் வாக்குறுதி தொடர்பாக, மனுக்களை, தேர்தல் அறிக்கை வரைவு குழுவுக்கு அனுப்ப, நீங்கள் வெளியிட்ட அறிவிப்பை ஏற்று அனைத்து …
Read More »அறிக்கை நாயகன் ஸ்டாலினுக்கு என்னை நினைக்காவிட்டால் தூக்கம் வராது – போட்டு தாக்கும் முதல்வர் ..!
அறிக்கை நாயகன் ஸ்டாலினுக்கு என்னை நினைக்காவிட்டால் தூக்கம் வராது – போட்டு தாக்கும் முதல்வர்..! சேலம்: ஸ்டாலினுக்கு நாள்தோறும் என்னைப் பற்றி நினைத்தால்தான் தூக்கம் வரும் என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். தமிழகம் முதலிடத்தில் இருப்பதை பொறுக்க முடியாமல் ரூமில் உட்கார்ந்து ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். தினந்தோறும் அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகனாக வேண்டுமானால் திகழலாம் என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் வனவாசி அரசு பல்வகை …
Read More »மேட்டூா் அணை நீர்மட்டம் 95.47அடியாக உயர்வு
மேட்டூா் அணை நீர்மட்டம் 95.47அடியாக உயர்வு மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 10,861 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த இரு நாள்களாக காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை நீா்வரத்து 10,392 கனஅடியாக இருந்த நிலையில் புதன்கிழமை காலை 10,861 கன அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீா்மட்டம் 95.47 அடியாக உயா்ந்துள்ளது. …
Read More »சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் நேற்று தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதை தொடர்ந்து சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஈஸ்வரன் டீசருக்கு வாழ்த்து தெரிவித்த வெங்கட் பிரபு ”ஈஸ்வரனுக்கு எங்கள் அப்துல் காலிக்கின் வாழ்த்துக்கள். விரைவில் மாநாடு ஃபர்ஸ்ட் லுக்” என …
Read More »படம் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன முக்கிய பிரபலம்!
அமேசானில் நாளை வெளியாக இருக்கும் சூரரைப்போற்று படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில் திடீரென பிரபலம் ஒருவர் படம் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி உள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது அவர் கூறியதன் அர்த்தமே வேறு. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. ஒரு விமான உரிமையாளரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகியுள்ள சூரரைப்போற்று படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் என அனைத்தும் …
Read More »முட்டைக் கடைகாரருக்கு மொட்டை போட்ட பலே ஆசாமி !
முட்டைக் கடைகாரருக்கு மொட்டை போட்ட பலே ஆசாமி ! சேலம் மாவட்டம் ஆத்தூரில் முட்டைக் கடையில் பணியாற்றும் பெண்ணை ஒருவர் நூதன முறையில் ஏமாற்றி பணமும், முட்டையும் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் ரயிலடி ரோட்டில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான முட்டை கடை செயல்பட்டு வருகிறது. இந்த முட்டை கடையில் இன்று காலை 9 மணி அளவில் முட்டை வாங்குவது போல கடைக்கு வந்த …
Read More »இறந்ததாக கூறி உயிரோடிருந்த முதியவரை ஃப்ரீசர் பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்!
இறந்ததாக கூறி உயிரோடிருந்த அண்ணனை ஃப்ரீசர் பெட்டியில் அடைத்து வைத்த தம்பி; போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மாநகராட்சி கந்தம்பட்டி அருகே வசித்து வரும் சரவணன் என்பவர், அவரது அண்ணன் பாலசுப்பரமணிய குமார் என்பவர் இறந்துவிட்டதாகக் கூறி, உடலை வைத்திடும் குளிர்சாதனப்பெட்டி பணியாளர்களுக்கு தகவல் அளித்துள்ளார். பெட்டி வந்ததும் குளிர்சாதனப்பெட்டியில் முதியவர் பாலசுப்பிரமணியத்தின் உடலை வைத்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் குளிர்சாதன பெட்டியை …
Read More »முதல்வர் பழனிசாமியின் தாயார் உடல் தகனம்
முதல்வர் பழனிசாமியின் தாயார் உடல் தகனம் சிலுவம்பாளையம்: முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், 93 உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் இறுதிச்சடங்கு செய்தார். சற்று நேரத்தில் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இடைப்பாடி அருகே சிலுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர். கருப்பக்கவுண்டர் மனைவி தவுசாயம்மாள், 93. இவருக்கு விஜயலட்சுமி, 74 என்ற மகளும், கோவிந்தராஜன், 70, தமிழக முதல்வர் பழனிசாமி, 67, என இரு …
Read More »மேட்டூர் அணை வரலாற்றில் 67-வது முறையாக நீர்மட்டம் 100 அடியை எட்டியது: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
மேட்டூர் அணை வரலாற்றில் 67-வது முறையாக நீர்மட்டம் 100 அடியை எட்டியது: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி சேலம் : மேட்டூர் அணை வரலாற்றில், 67-வது முறையாக, அதன் நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 2-வது முறையாக மீண்டும் 100 அடியை எட்டியது. 120 அடி உயரம் …
Read More »
Rathiri Rounds Never Stop