Breaking News
Home / சேலம் (page 4)

சேலம்

சேலம்

ஓமலூரில் 410 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கல் விழா

ஓமலூரில் 410 ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில், ஏழை பெண்களின் திருமணத்துக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்த தகுதிவாய்ந்த பெண்களுக்கு 410 பேருக்கு சுமார் ரூ.4 கோடி மதிப்பில் தலா ஒரு பவுன் தங்க நாணயம் வழங்கப்பட்டது. ஓமலூர் அருகே வேலக்கவுண்டனூர் பகுதியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமை …

Read More »

பிரபல ரவுடிக்கு சால்வை அணிவித்த எடப்பாடி பழனிசாமி! அதிர்ச்சியில் தமிழக போலீஸ்!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரபல ரவுடி ஒருவருக்கு சால்வை அணிவித்த புகைப்படத்தை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..!! சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சுசீந்திரன் என்ற ரவுடி மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சில நாட்களுக்கு முன்பு ரவுடி சுசீந்திரனின் பிறந்த நாளின் போது காவல் ஆய்வாளர் கருணாகரன், அவருக்கு கேக் ஊட்டும் போட்டோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் கருணாகரன் …

Read More »

பரபரப்பு! முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக போனில் மிரட்டல் நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்..!! தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டல் என்பது சமீப காலமாக அதிகமாகவே இருக்கிறது. நடிகர்கள், நடிகைகள் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது முதல்வர் இல்லத்திற்கே மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் சென்னை இல்லத்திற்கும், சேலத்தில் உள்ள இல்லத்திற்கும் 100 என்ற எண்ணில் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் …

Read More »

பிப்.6-ல் சேலத்தில் பாஜக மாநில இளைஞரணி மாநாடு: எல்.முருகன் பேட்டி

பிப்.6-ல் சேலத்தில் பாஜக மாநில இளைஞரணி மாநாடு: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்- மாநிலத் தலைவர் எல்.முருகன் பேட்டி..!   சேலத்தில் வரும் 6-ம் தேதி நடைபெறும் பாஜக மாநில இளைஞரணி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார். மேலும், நெல்லையில் பாஜக போட்டியிடும் என்றும் சூசகமாக அவர் தெரிவித்தார். திருநெல்வேலியில் பாஜக சார்பில் நடைபெற்ற சக்தி கேந்திரா …

Read More »

பா.ம.க.வின் வலிமைக்கு ஏற்ப அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிகளை கேட்போம்

எங்கள் கட்சியின் வலிமைக்கு ஏற்ப அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிகளை கேட்போம், என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்…!! சேலம்:  பா.ம.க.வின் வலிமைக்கு ஏற்ப அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிகளை கேட்போம், என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார். பொதுக்குழு கூட்டம் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் அருள் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கார்த்தி, கண்ணையன், மாநகர் …

Read More »

பள்ளிக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா.. பள்ளி மூடல்..

பள்ளிக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா.. பள்ளி மூடல்..!! தமிழகம் முழுவதும் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ந்தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரிய கிருஷ்ணாபுரம் மாதிரி …

Read More »

பள்ளிக்கு சென்ற 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா: சக மாணவிகள் பதட்டம்

பள்ளிக்கு சென்ற 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா: சக மாணவிகள் பதட்டம்..! தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் 10, 12 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சக மாணவிகள் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஆத்தூர் அருகே பெரியகிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளியில் பயின்று வரும் 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. கடந்த 19ம் தேதி …

Read More »

“ஊர்ந்து ஊர்ந்து வந்து முதல்வராகி.. இந்த லட்சணத்துல இது வேறயா”.. எடப்பாடியில் மாஸ் காட்டிய ஸ்டாலின்!

“ஊர்ந்து ஊர்ந்து வந்து முதல்வராகி.. இந்த லட்சணத்துல இது வேறயா”.. எடப்பாடியில் மாஸ் காட்டிய ஸ்டாலின்..! சேலம்: “ஊர்ந்து ஊர்ந்து வந்து முதல்வராகி இந்த தமிழ்நாட்டை எடப்பாடி பழனிசாமி அழிச்சதுதான் மிச்சம்.. இந்த லட்சணத்தில் இந்த எடப்பாடி தொகுதி என்பது முதலமைச்சரை தேர்ந்தெடுத்த தொகுதி.. அதோ அந்த டேபிளில் என்ன இருக்கு தெரியுமா? இந்த ஒரு தொகுதிக்கே ஒன்னும் செய்ய முடியாதவர், 234 தொகுதிகளுக்கும் எப்படி செய்ய முடியும்?” என்று …

Read More »

கருணாநிதியை மறந்து எம்ஜிஆர் புகழ் பாடிய மு.க.ஸ்டாலின் ! தொண்டர்கள் அதிர்ச்சி !!

கருணாநிதியை மறந்து எம்ஜிஆர் புகழ் பாடிய மு.க.ஸ்டாலின் ! தொண்டர்கள் அதிர்ச்சி !! தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியை மறந்து புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புகழ் பாடி வருவது திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நாளுக்கு நாள் விவாதமாகி வருகின்றன. இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க இந்துக்களுக்கு எதிரி அல்ல, என் மனைவி போகாத …

Read More »

புதிய அரசியலை உருவாக்குவோம்! – மநீம தலைவர் கமல்ஹாசன் மக்களுக்கு அழைப்பு!

புதிய அரசியலை உருவாக்குவோம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்..! சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்று சூழல் பற்றி பேசும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சி எனவும், ஏரி – கண்மாய்கள் ஆகியவை நமது சொத்துக்கள் என்றும், அவற்றை மாசுபடுத்துவோரை தண்டிக்க சட்டங்கள் இயற்ற வேண்டும் என்றும் கூறினார். மேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நெகிழி உற்பத்தி குடிசைத்தொழிலாக மாற்றப்படும் …

Read More »
MyHoster