Breaking News
Home / கரூர் (page 3)

கரூர்

கரூர்

மத்திய பட்ஜெட் குறித்து கரூர் மாவட்ட பொதுமக்கள் ஆதரவும், எதிரிப்பும் தெரிவித்துள்ளனர்.

மத்திய பட்ஜெட் குறித்து கரூர் மாவட்ட பொதுமக்கள் ஆதரவும், எதிரிப்பும் தெரிவித்துள்ளனர்..!! கரூர்:-    2021-22-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்தரி நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து பட்ஜெட் குறித்து கரூர் மாவட்ட பொதுமக்களின் கருத்து விவரம் பின்வருமாறு:- கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் ஸ்டிபன்பாபு:- சிறு, குறு தொழிலுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது ஜவுளி சார்ந்த தொழிலுக்காகவா, உள்ளநாட்டு …

Read More »

புதுக்கோட்டை  மற்றும் கரூரில் அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை  மற்றும் கரூரில் அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!! ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு சங்க வட்டார செயலாளர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சந்திரா முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் தேவமணி சிறப்புரையாற்றினார். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், துணைத் தலைவர் முகமது அலி ஜின்னா, கட்டுமான …

Read More »

“நானும் சமைப்பேன்” – தமிழக கிராமத்தினருடன் இணைந்து காளான் பிரியாணி செய்த ராகுல் காந்தி!

“நானும் சமைப்பேன்” – தமிழக கிராமத்தினருடன் இணைந்து காளான் பிரியாணி செய்த ராகுல் காந்தி..!! அண்மையில் தமிழகம் வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரை மட்டுமன்றி கிராமத்தினருடன் சேர்ந்து சமையலும் செய்து அசத்தினார். தமிழக சுற்றுப் பயணத்தின்போது, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள தோட்டத்தில் ராகுலுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள், காளான் பிரியாணி தயார் …

Read More »

அதிமுக மாஜி இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் விவி செந்தில்நாதன் பாஜகவுக்கு தாவினார்

அதிமுகவின் இளைஞர், இளம் பெண்கள் பாசறை முன்னாள் மாநில செயலாளர் வி.வி. செந்தில்நாதன் பாரதிய ஜனதா கட்சிக்கு தாவினார்..!! கரூரில் அதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜிக்கு எதிராக களமிறக்கப்பட்டவர் விவி செந்தில்நாதன். அவருக்கு இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. அத்துடன் 2011, 2019 தேர்தல்களில் செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் போட்டியிட வைக்கப்பட்டார் செந்தில்நாதன். ஆனால் தேர்தல்களில் அவர் தோற்றுப் போக, கரூரில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் …

Read More »

வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்..!! இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த நாட்டை அமைதியான முறையில் வழிநடத்த வேண்டும்’- என்ற மகாத்மா காந்தியின் கூற்றை குறிப்பிட்டு வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மோடி அரசுக்கு மீண்டும் ஒருமுறை முன்வைக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். தில்லியில் விவசாயிகள் …

Read More »

வருகிற 25-ந்தேதி கரூர் மாவட்டத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம்; கே.எஸ். அழகிரி

கரூர் மாவட்டத்தில் வருகிற 25-ந்தேதி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் செய்கிறார் என கே.எஸ். அழகிரி கூறினார் ..! ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்   கரூரில் நேற்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வருகிற 25-ந்தேதி எங்களுடைய இளம் தலைவர் ராகுல்காந்தி கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்களது அணி மாபெரும் வெற்றி பெறுவதற்காக …

Read More »

கரூரில் புதிய திராவிட கழகம்- கொங்குநாடு வேட்டுவகவுண்டர் இளைஞர் நல சங்க மாநில மாநாடு 4 அமைச்சர்கள் பங்கேற்பு

கரூரில் நடந்த புதிய திராவிட கழகம் மற்றும் கொங்குநாடு வேட்டுவகவுண்டர் இளைஞர் நல சங்கத்தின் 4-வது மாநில மாநாட்டில் 4 அமைச்சர்கள் பங்கேற்றனர்..! கரூர்,   கரூர்-மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு திடலில் நேற்று முன்தினம் புதிய திராவிட கழகம் மற்றும் கொங்குநாடு வேட்டுவகவுண்டர் இளைஞர் நல சங்கத்தின் 4-வது மாநில மாநாடு நடைபெற்றது. இதற்கு புதிய திராவிட கழக நிறுவன தலைவர் கே.எஸ்.ராஜ்கவுண்டர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் …

Read More »

அழகாபுரி அணையில் தண்ணீர் திறப்பு: கரூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்

அழகாபுரி அணையில் தண்ணீர் திறப்பு: கரூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.! சமீபத்தில் அழகாபுரி மற்றும் சுற்றுவட்டார நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த மழையினால் அழகாபுரி அணையின் நீர்மட்டம் படிப்படியாக 26 அடியாக உயர்ந்து வந்தது. கடந்த 16-ந்தேதி வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 500 கன அடி தண்ணீர் திறந்து விட்டனர். அந்த தண்ணீர் குடகனாறு வழியாகச் செல்கிறது. …

Read More »

பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் பகுதியில் கரும்புகள் விற்பனை அமோகம்

பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் பகுதியில் கரும்புகள் விற்பனை அமோகமாக நடக்கிறது..! கரூர்,  தமிழர் திருநாளாம் தைத்திருநாள் தை மாதம் 1-ந் தேதி பொங்கல் பண்டிகை பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கரும்பு தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கரும்பினை விரும்பி சாப்பிடுவது உண்டு. மேலும் பொங்கல் பண்டிகையன்று மண்பானையில் பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சள் கொத்து மற்றும் காய்கறிகளை படையலிட்டும், அறுவடை செய்த …

Read More »

ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை மக்கள் முன் நிறுத்தி தண்டனை வழங்குவது தான் முதல் வேலை மு.க.ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை மக்கள் முன் நிறுத்தி தண்டனை வழங்குவது தான் எனது முதல் வேலை என்று மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்..! கரூர்,   கரூர் மாவட்டம் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் நேற்று மாலை தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் …

Read More »
MyHoster