Breaking News
Home / கோயம்புத்தூர் (page 3)

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

பிரதமர் மோடி 25ந்தேதி பிரசாரம்- போலீஸ் கட்டுப்பாட்டில் கோவை கொடிசியா வளாகம்

பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கொடிசியா வளாகம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..!! கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் வருகிற 25-ந் தேதி தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு …

Read More »

மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் – மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்..!! கோவை, பொள்ளாட்சி ஆச்சிப்பட்டியில்  ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலுக்கு முடிவு கட்டுவோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும். 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார். …

Read More »

தமிழகத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார், ராகுல்காந்தி

தமிழகத்தில் இன்று ராகுல்காந்தி தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார்..!! கோவை, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளது. இதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதனால் தமிழக அரசியல் களம் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பரப்புரை மேற்கொள்வதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான …

Read More »

திமுக தலைவர் ஸ்டாலின் கனவு முதலமைச்சர் – முதல்வர் பழனிசாமி பேச்சு

மக்கள் கிராமசபை என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் குறித்து ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில் , மக்கள் கிராமசபை என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார். …

Read More »

விஜயகாந்த்திற்காகக் கோவையில் 83 பேர் கைது!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காணாமல் போய்விட்டார் என்று கூறிய அதிமுக செல்வராஜைக் கண்டித்து கோவையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் சமீபத்தில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காணாமல் போய்விட்டதாகச் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவு செய்திருந்தார். ஆட்சியிலிருக்கும் கட்சியின் நிர்வாகி ஒருவர் இதுபோன்ற கருத்து ஒன்றைப் பதிவு செய்தது தேமுதிகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.   இதையடுத்து அதிமுகவின் கருத்தைக் கண்டித்து …

Read More »

கோவையில் திமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி..!

கோவையில், திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டி ஒட்டியவர்களை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க வினர் புகார் அளித்தனர். இந்நிலையில், ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திமுக பெண் தொண்டர் சித்ரகலா என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். தீக்குளிக்க முயன்ற சித்ரகலாவை காவல்துறை உடனடியாக தடுத்து நிறுத்தி விசாரணைக்காக …

Read More »

கோவையில் கொரோன பாதிப்பில் இருந்து 243 மீண்டனர்

கோவை:கோவை மாவட்டத்தில் நேற்று, 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு, 46 ஆயிரத்த 55 ஆக உயர்ந்தது.கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 58 வயது ஆண் நேற்று உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை, 584 ஆக உயர்ந்தது. 243 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை, 44 ஆயிரத்து 500 ஆக உயர்ந்தது. தற்போது, 971 பேர் சிகிச்சையில் …

Read More »

சொத்துவரி இவங்கலாம் செலுத்தவில்லை !!- பட்டியல் வெளியீடு..

கோவை மாவட்டத்தில் சொத்து வரி செலுத்தத் தவறி விட்டு நிலுவையில் வைத்துள்ள முதல் 100 பேரின் பட்டியலை வெளியிட்ட கோவை மாநகராட்சி கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது… கோவையில் சொத்து வரி செலுத்தத் தவறிய, நிலுவைத் தொகை அதிகமாக வைத்திருக்கும் 100 பேரின் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக வெளியிட்டது. சொத்துவரி செலுத்தத் தவறியவர்கள் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், வீட்டை சப்தி செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என …

Read More »

ரோட்டில் உள்ள குழிகளை அறிய ஆப் அறிமுகம்!

சாலைகளில் உள்ள பள்ளங்களே விபத்துகளை ஏற்படுத்தி, பல உயிர்களைப் பறிக்கவும் செய்கிறது என்ற நிலை இனி இருக்காது என்பதை உறக்க சொல்லும் வகையில் புதிய ஆப் ஒன்று வந்துள்ளது கோவையில் கட்டமைப்பு பணிகள் என மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் மேற்கொள்ள பணிகள் காரணமாகச் சாலைகள் பெரும்பாலும் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. இந்த சாலைகளில் நடந்து செல்வதே கடினமான காரியமாக உள்ளது. இனி இந்த சாலைகளை எப்படிக் கடக்கப் போகிறோம் …

Read More »

1 கிலோ அளவுள்ள கர்ப்பப்பை கட்டியுடன் கரோனா தொற்று ஏற்பட்ட பெண்: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் வெற்றிகரமாக பிரசவம்

1 கிலோ அளவுள்ள கர்ப்பப்பை கட்டியுடன் கரோனா தொற்று ஏற்பட்ட பெண்: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் வெற்றிகரமாக பிரசவம் ஒரு கிலோ அளவுள்ள பெரிய கர்ப்பப்பை கட்டியுடன் கரோனா தொற்று பாதித்த பெண்ணுக்கு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வெற்றிகரமாக பிரசவம் நிகழ்ந்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த 36 வயதான 9 மாதக் கர்ப்பிணி, பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், அவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதால் கோவை இ.எஸ்.ஐ …

Read More »
MyHoster