திருவாரூரில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…! திருவாரூரில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்த ஊரான திருவாரூருக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர …
Read More »புதுக்கோட்டை: வேலைக்குச் சென்ற இடத்தில் பாலியல் தொல்லை! -கணவனை இழந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
புதுக்கோட்டை: வேலைக்குச் சென்ற இடத்தில் பாலியல் தொல்லை! -கணவனை இழந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே வெள்ளாளர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதிகா. இவர் தனது 5 வயது மகளுடன் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்குக் கையில் பூச்சி மருந்து பாட்டிலுடன் வந்து எஸ்.பி நிஷா பார்த்திபனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், “ஆவுடையார்கோவில் அருகே வெள்ளாளர் கிராமத்தில் எனது 5 வயது மகளுடன் …
Read More »தமிழகத்தில் முதன்முறையாக புதுக்கோட்டையில் உயிர் சூழல் மண்டலமாக மாற்றப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகம்
தமிழகத்தில் முதன்முறையாக புதுக்கோட்டையில் உயிர் சூழல் மண்டலமாக மாற்றப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் தமிழகத்தில் முதன்முறையாக, அனைத்து வகை உயிரினங்களும் வாழ்வதற்கான சூழலோடு ஒருங்கிணைந்த உயிர் சூழல் மண்டலமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் மாற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டையை அடுத்த முள்ளூரில் கால்நடை பராமரிப்பு துறை வசம் இருந்த 125 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, கடந்த 2017-ல் அரசு மருத்துவக் கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. இதில், மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, …
Read More »*புதுக்கோட்டை மாவட்டத்தில் தாலுகா வாரியாக அரசு அலுவலர்களை நியமித்து ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு சேவையில் ஈடுபட்டு வரும் மக்கள் நல்வாழ்வுத்துறை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தாலுகா வாரியாக அரசு அலுவலர்களை நியமித்து ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு சேவையில் ஈடுபட்டு வரும் மக்கள் நல்வாழ்வுத்துறை: தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடற்ற மற்றும் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பு வசதி, உணவு, உறைவிடம், மருத்துவம் என சிறப்பான சேவையில் இறங்கி தொண்டில் ஈடுபட்டு வருகின்றனர், புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவமனை அலுவலர்கள். 08/06/2021 அன்று வடவாளம் …
Read More »நீட் தேர்வு கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது” : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி !
“நீட் தேர்வு கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கிறது” : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ! நீட் தேர்வு உள்பட எந்த நுழைவுத் தேர்வும் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். மேலும் பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:- …
Read More »நால்வர் கூட்டணிக்கு மணல் குவாரி.. துரைமுருகனைச் சுற்றும் ஆடியோ சர்ச்சையும் கதிர் ஆனந்த்தின் பதிலும்!
நால்வர் கூட்டணிக்கு மணல் குவாரி.. துரைமுருகனைச் சுற்றும் ஆடியோ சர்ச்சையும் கதிர் ஆனந்த்தின் பதிலும்! கடந்த ஆட்சியில், தமிழக ஆறுகளில் அனுமதிக்கப்பட்ட மணல் குவாரிகளை குத்தகைக்கு எடுத்ததில், பிரபல தொழிலதிபர் சேகர்ரெட்டி, புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன், கரிகாலன், திண்டுக்கல்லைச் சேர்ந்த ரத்தினம் ஆகியோர் அடங்கிய கூட்டணிக்குப் பெரும் பங்கு உண்டு. கோடிகளில் கொடிக்கட்டிப் பறந்தது, இந்தக் கூட்டணி. முறைகேடுகளால், வரலாறு காணாத அளவுக்கு மணல் விலையும் உச்சத்துக்குச் சென்றது. மணல் …
Read More »புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி! புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதனால் தினசரி பாதிப்பு 306-ஆக குறைந்தது. மேலும், மாவட்டம் முழுவதும் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கனிசமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த …
Read More »கரோனா தொற்றால் பெண் மரணம்: வேதனையில் கணவர், மகன் விஷம் குடித்து தற்கொலை
கரோனா தொற்றால் பெண் மரணம்: வேதனையில் கணவர், மகன் விஷம் குடித்து தற்கொலை தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கரோனா தொற்றுக்கு பெண் உயிரிழந்த வேதனையில், கணவர், மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் கனகராஜன்(57). இவ ரது மனைவி மீனா(45). மகன் மனோஜ்குமார்(26). கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கண்காணிப் பாளராக பணிபுரிந்து வந்த கனக ராஜன், அங்கு வாடகை வீட்டில் குடும்பத்துடன் …
Read More »புதுக்கோட்டை காவல்துறை இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் இன்று வணிகர் சங்கம் மற்றும் வருவாய் துறையினருடன் கொரோனா விழிப்புணர்வு
புதுக்கோட்டை காவல்துறை இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் இன்று வணிகர் சங்கம் மற்றும் வருவாய் துறையினருடன் கொரோனா விழிப்புணர்வு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் இன்று 05/05/2021 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் இலுப்பூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் திரு.அருள்மொழி அரசு தலைமையில் கொரோனா இரண்டாம் அலைகட்ட வீச்சின் அச்சம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இலுப்பூர் தாலுகாவை சேர்ந்த வணிகர் சங்க உறுப்பினர்கள் மற்றும் இலுப்பூர் வருவாய் துறை …
Read More »வாட்ஸ் அப் குழு அமைத்து அன்னதானக் கோயில்களைத் தேடிச் சென்று உணவருந்தும் கறம்பக்குடி இளைஞர்கள்
வாட்ஸ் அப் குழு அமைத்து அன்னதானக் கோயில்களைத் தேடிச் சென்று உணவருந்தும் கறம்பக்குடி இளைஞர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாட்ஸ் அப் குழு அமைத்து அன்னதானக் கோயில்களைத் தேடிச் சென்று இளைஞர்கள் உணவருந்தி வருகின்றனர். ஆடி, சித்திரை போன்ற மாதங்களில் அதிகமான கோயில்களில் திருவிழா நடத்தப்படும். தற்போது கரோனா பரவலினால் கோயில்களில் திருவிழாக்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், சில கோயில்களில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்ளும் விழா …
Read More »
Rathiri Rounds Never Stop