Breaking News
Home / வட மாவட்டங்கள் / திருவள்ளூர் (page 16)

திருவள்ளூர்

திருவள்ளூர்

பட்டரைப்பெருமந்தூர் ஏரியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி ; திருவள்ளூர் மாவட்டம் ..

பட்டரைபெருமந்தூரில் உள்ள ஏரிக்கரையில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். திருவள்ளூர், திருவள்ளூரை அடுத்த பட்டரைபெருமந்தூரில் உள்ள ஏரியில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை சார்பில் கரையோர பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி பனை விதைகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் …

Read More »

பேனர் வைக்கும் போது தவறுதலாக மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி பலத்த காயம் !! – திருவள்ளூர் மாவட்டம்..

திருவள்ளூர் மாவட்டம்;     திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் புதிதாக திறந்து சில நாட்களே ஆன செருப்புக் கடையில் விளம்பர பேனர் வைக்கும் போது தவறுதலாக மின் கம்பியில் உரசியதால் 3 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கியது உயிருக்கு போராடிய தொழிலாளர்களை தகவல் அறிந்து வந்த மணவாள நகர் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் மூன்று தொழிலாளர்களை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று …

Read More »

போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்த நபரை ஓட ஓட வெட்டிக் படுகொலை !! – திருவள்ளூர் மாவட்டம் ..

திருவள்ளூர் மாவட்டம்         திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்த தினேஷ் என்கின்ற தினேஷ்குமாரை 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் கும்பல் ஓட ஓட வெட்டிக் படுகொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் தாலுகா போலீசார் உடல்கூறு ஆய்விற்கு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

காவல்துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் ; திருவள்ளுர் மாவட்டம்..

திருவள்ளுர் மாவட்டம் காவல்துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் அரண்வாயலில் உள்ள பிரித்திஉஷா பொறியியல் கல்லூரியில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர் காஞ்சிபுரம் சாரக காவல்துறை துணை தலைவர் சாமுண்டீஸ்வரி அவர்கள் கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் பாலியல் குற்றங்களைப் பற்றியும் அதனை எவ்வாறு தடுப்பது என்பதைப் பற்றியும் விழிப்புணர்வினை வழங்கினார்கள் இந்த …

Read More »

பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலங்கள்; திருவள்ளுர் மாவட்டம் ..

கிருஷ்ணாபுரம் அணை திறக்கப்பட்டதால் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பள்ளிப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அம்மபள்ளி கிராமத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. கடந்த சில நாட்களாக அணையின் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இந்த அணை நிரம்பியது. இதையடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணாபுரம் …

Read More »

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் !!!

சுடுகாட்டை ஆக்கிரமித்த தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். திருவள்ளூர், திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி நீலவானத்து நிலவன் தலைமையில், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சி அண்ணாநகர், டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை …

Read More »

தீயணைப்பு நிலையங்களுக்குசைக்கிளில் சென்று டி.ஐ.ஜி. சைலேந்திர பாபு ஆய்வு – திருவள்ளூர் மாவட்டம் ..

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஐ.ஜி.சைலேந்திர பாபு நேற்திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஐ.ஜி.சைலேந்திர பாபு நேற்று திடீர் ஆய்வு செய்தார்.று திடீர் ஆய்வு செய்தார்.   பள்ளிப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஐ.ஜி.சைலேந்திர பாபு நேற்று திடீர் ஆய்வு செய்தார். இதற்காக …

Read More »

ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…

  புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ்  நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

Read More »

ஆதரவு கிடைக்குமா?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் சீனுவாசன்,வயது 51 த/பெ கோபால்(ஆதி) No.185 ராயல் நகர்,கீழ்அணைக்கரை கிராமம், திருவண்ணாமலை மாவட்டம் என்பவர் ,(1997 Batch) இவர் கேன்சர் காரணமாக மருத்துவ விடுப்பில் சிகிச்சையில் இருந்தவர் இன்று 8.9.20, 14.45 மணியளவில் செஞ்சி காவல் நிலைய குடியிருப்பில் இறந்துவிட்டார்.இவரது மனைவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவருக்கு 1. ஜோகிதா, (21) B.A. …

Read More »

இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.

இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும்  Youtube Chennal மற்றும்  www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …

Read More »
MyHoster