Breaking News
Home / வட மாவட்டங்கள் / காஞ்சிபுரம் (page 3)

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

கோதுமை மாவில் நெளிந்த புழுக்கள்!!

கடையில் வாங்கிய கோதுமை மாவில் புழுக்கள் நெளிவதை கண்டு அதிர்ச்சியடைந்த நபர், இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இட்லி, தோசை மாவையே கடைகளில் ரெடிமேட்டாக வாங்கும் பழக்கம் நம் மக்களிடம் அதிகரித்து வரும் நிலையில், கோதுமை மாவை பெரும்பாலோர் கடைகளில்தான் தான் வாங்குகிறார்கள் என்பதை சொல்லவா வேண்டும்? அதாவது கோதுமையை ரேஷனிலோ, வெளிச்சந்தையிலோ வாங்கி, அதனை மில்லில் அரைத்து மாவாக்கி, அதனை சப்பாத்தி, பூரி தயாரிக்க …

Read More »

ஓட்டுநர் திடீர் தீக்குளிப்பு !! இ-பாஸ் இல்லாததால் ஆட்டோ பறிமுதல்:

காஞ்சி மாவட்டத்தில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த ஆட்டோவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்தஓட்டுநர் திடீரென தீக்குளித்துதற்கொலைக்கு முயன்றார். தாம்பரம் அருகே படப்பை ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் ஹரி (42). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று காலை தனது ஆட்டோவில் தாம்பரத்துக்கு சவாரிவந்தார். காந்தி சாலை-முடிச்சூர் சாலை சந்திப்பு அருகே வந்தபோது, வாகன சோதனையில் இருந்த தாம்பரம் போக்குவரத்து போலீஸார், ஆட்டோவை நிறுத்தினர். பின்னர் பயணியிடமும், …

Read More »

5 மாவட்டங்களில் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு!!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் 30ம் தேதிவரை முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. இதேபோல, மதுரை, தேனி மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில், காய்கறி, மளிகைக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று தளர்வுகள் …

Read More »

என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது?-முழு ஊரடங்கு..

சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் 12 நாட்களிலும், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகளுக்கு தடையில்லை. வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன இயக்கத்திற்கு அனுமதி இல்லை. அதேசமயம், மருத்துவ தேவைகளுக்கு மட்டும் அவை அனுமதிக்கப்படும். தலைமைச் செயலகம், சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் 33 சதவீத …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Read More »

காஞ்சீபுரத்தில் நலவாரிய அடையாள அட்டை வைத்துள்ள தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை – கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) கீழ் செயல்பட்டு வரும் தூய்மை பணிபுரிவோர் நலவாரிய மூலமாக 2008-ம் ஆண்டில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த தூய்மை பணிபுரிவோர் நலவாரிய அடையாள அட்டையை வைத்துள்ள பணியாளர்கள் தற்போது பணிபுரிந்து வந்தாலோ அல்லது ஓய்வு பெற்று இருந்தாலோ கொரோனா நிவாரண உதவிதொகையாக ரூ.1000 பெறலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Read More »

கெருகம்பாக்கத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து 40 ஆடுகள் பலி

பூந்தமல்லி, காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய சகோதரர் சேகர். இவர்கள் இருவரும் சொந்தமாக ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு சொந்தமான 40 ஆடுகளை தினமும் மேய்ச்சல் முடிந்தவுடன் கெருகம்பாக்கம், விக்னேஸ்வரா நகரில் உள்ள ஒரு காலி இடத்தில் அடைத்து விடுவார்கள். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆடுகள் அங்கு அடைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலையில் அந்த பகுதியில் …

Read More »

திருக்கழுக்குன்றத்தில் போலீசார் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டவர் கைது

கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார், ஊரடங்கு உத்தரவையொட்டி நேற்று காலை திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் செல்போனுக்கு ஒரு வீடியோ வந்தது. அதை பார்த்தபோது, திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் இருந்து வாலிபர் ஒருவரும், அவருக்கு பின்னால் 3 பேரும் வெளியே நடந்து வருவது போலவும், அதன் இருபுறமும் பெரிய அரிவாளுடன் அந்த வாலிபர் நிற்பது போன்ற …

Read More »

காஞ்சீபுரத்தில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை

காஞ்சீபுரம், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தனி அதிகாரிகளை நியமித்துள்ளது. அதையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு கொரோனா சிறப்பு அதிகாரியாக தமிழக தொல்லியல் துறை ஆணையரும், அரசின் முதன்மை செயலாளருமான த.உதயசந்திரன் நியமிக்கப்பட்டார். நேற்று மாலை, காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரிகளின் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை வகித்தார். இதில், அரசு …

Read More »
MyHoster