Breaking News
Home / வட மாவட்டங்கள் (page 12)

வட மாவட்டங்கள்

வட மாவட்டங்கள்

#BREAKING: 4 நோயாளிகள் உயிரிழப்பு – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.!

#BREAKING: 4 நோயாளிகள் உயிரிழப்பு – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.! வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 4 நோயாளிகள் உயிரிழப்பு தொடர்பாக நோட்டீஸ். வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மருத்துவ கல்வி இயக்குநர், வேலூர் அரசு மருத்துவமனை டீன் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, …

Read More »

அழகான குடும்பத்தை சிதைத்த சிறிய தீப்பொறி!

அழகான குடும்பத்தை சிதைத்த சிறிய தீப்பொறி! வேலூர் மாவட்டம் லத்தேரியைச் சேர்ந்தவர் வித்யாலட்சுமி. படிப்பை முடித்து ஆசை ஆசையாக காதலித்து, வீட்டார் சம்மதத்துடன் காதலித்தவரையே கரம் பிடித்து மகிழ்ச்சியாக திருமண வாழ்வை தொடங்கியுள்ளார். இந்த இல்லற வாழ்க்கையின் சாட்சியாக தனுஷ், தேஜஸ் என இரண்டு மகன்கள் பிறந்துள்ளனர். ஏனோ திருமணமான ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மென்பொருள் பொறியாளரான தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெறுகிறார் வித்யா. இரண்டு …

Read More »

பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகளைப் பறிகொடுத்த தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: காட்பாடியில் பரிதாபம்

பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகளைப் பறிகொடுத்த தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: காட்பாடியில் பரிதாபம் காட்பாடி அருகே லத்தேரியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம்,காட்பாடி அடுத்த லத்தேரியில் மோகன் (55) என்பவரது பட்டாசுக் கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் …

Read More »

இது கல்வித்துறையா? குழப்பத்துறையா?- 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிக்கல்கள்

இது கல்வித்துறையா? குழப்பத்துறையா?- 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிக்கல்கள் கரோனா தற்போது வேலை வாய்ப்புகளைப் பறிக்கிறது என்பதை விட, கல்வி வாய்ப்புகளையும் பறிக்கிறது என்றுதான் கூற வேண்டும். 2020-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி முதல் தொடர்ந்து கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. லாக்டவுன் அறிவிக்கப்பட்டதுமே, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படத் துவங்கிவிட்டதாகப் பலர் தரப்பிலிருந்தும் விவாதமாக்கப்பட்டது. கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வந்த காலத்தில் …

Read More »

பொண்டாட்டிக்கு போன் பண்ணி வரச்சொல்லி, கொரோனா வார்டில் இருந்து ஜூட் விட்ட புதுக்கோட்டை வாலிபர்.!

பொண்டாட்டிக்கு போன் பண்ணி வரச்சொல்லி, கொரோனா வார்டில் இருந்து ஜூட் விட்ட புதுக்கோட்டை வாலிபர்.! புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா வைரஸ் இரண்டாவது பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், பலரும் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 32 வயது வாலிபர் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட நிலையில், அவருக்கு காய்ச்சல் மற்றும் கொரோனா நோய்தொற்று அறிகுறி இருந்த காரணத்தால் …

Read More »

டிராபிக் ராமசாமி ஐசியூவில் அனுமதி: கவலைக்கிடம் என தகவல்!

டிராபிக் ராமசாமி ஐசியூவில் அனுமதி: கவலைக்கிடம் என தகவல்! சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த சில நாட்களாக உடல் நலக் கோளாறு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தற்போது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர …

Read More »

சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ்: 3 நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்..!

சென்னை: சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம்  வரை தமிழகம் முழுவதும் சென்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர தேர்தல்  பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் சேலம் மாவட்டத்தில் உள்ள தனது எடப்பாடி தொகுதியில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி வாக்களித்தார். தேர்தல் முடிந்த  …

Read More »

தமிழகம்முகப்பு >செய்திகள் >தமிழகம்போலி சான்றிதழில் 10 ஆண்டுகள் பணி அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்

போலி சான்றிதழில் 10 ஆண்டுகள் பணி அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்நெமிலி: நெமிலியில் போலி சான்றிதழ் கொடுத்து 10 ஆண்டுகள் பணியாற்றிய அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ்வீதி அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமதி என்பவர் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். பின்னர், 2016ல் நெமிலி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு தற்போது வரை பணியாற்றி வந்தார். …

Read More »

ஜெபம் செய்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர் கைது

ஜெபம் செய்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர் கைது  சென்னை : சென்னை ஆவடி அருகே சர்ச்சில் ஜெபம் செய்த பெண்ணை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகரை போலீசார் கைது செய்தனர்.ஆவடி அருகே மோரை நியூ காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்காட் டேவிட் 53; மத போதகர். அதே பகுதியில் உள்ள சர்ச்சில் ஜெபம் நடத்தி மதபோதனை செய்து வந்தார். தீராத குடும்ப பிரச்னைகளை தீர்க்க வீடுகளுக்கு சென்று …

Read More »

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 பேர் பலி?

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 பேர் பலி? வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் ஆக்ஸிஜன் தேவைக்காக மூச்சுத் திணறல் இருப்பவர்களை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு மாற்றுவதாக கூறப்படுகிறது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கவில்லை என்று மருத்துவமனை டீன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விளக்கம் …

Read More »
MyHoster