வானாபாடி ஊராட்சி மாணிக்கம் நகரில் ஆபத்தான மின்சார டிரான்ஸ்பார்மர்: மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை ராணிப்பேட்டை: வானாபாடி ஊராட்சி மாணிக்கம் நகரில் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரின் கம்பத்தை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி ஊராட்சிக்கு உட்பட்ட மாணிக்கம் நகரில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களின் மின் தேவைக்காக அப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்பட்டு …
Read More »அதிகரிக்கும் கொரோனா தொற்று…! புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம் மூடல்…!
அதிகரிக்கும் கொரோனா தொற்று…! புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம் மூடல்…! புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இன்று முதல், வரும் 27ம் தேதி வரை மூடப்படுவதாக என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அரசு …
Read More »ஏப்ரல் 23 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்
ஏப்ரல் 23 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல் சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்ரல் 23) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ: எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1 திருவொற்றியூர் 7,508 164 756 2 மணலி 4,010 44 357 3 …
Read More »நிரம்பி வழியும் படுக்கைகள்!: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வாசலில் அமரவைத்து கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சிகிச்சை..!!
நிரம்பி வழியும் படுக்கைகள்!: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வாசலில் அமரவைத்து கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சிகிச்சை..!!சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியதால் மூச்சுத்திணறலுடன் வரும் நோயாளிகளுக்கு வெளியில் அமரவைத்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பு என்பது அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 10 நாளில் பொறுத்தமட்டில் கிட்டத்தட்ட 30,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் …
Read More »புதுக்கோட்டை: பேருந்துநிலையத்தில் இரவில் தவித்த பெண்கள்… உதவிய ஆட்சியர்!
புதுக்கோட்டை: பேருந்துநிலையத்தில் இரவில் தவித்த பெண்கள்… உதவிய ஆட்சியர்! நகராட்சி ஆணையரிடம் 3 பெண்கள் உட்பட 20 பேரும் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். காலையில் அனைவரும் பாதுகாப்பாக அவர்களின் ஊர்களுக்குச் சென்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அனைவரையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இரவு 10 …
Read More »புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு; கட்டுப்பாடுகளை வெளியிட்டார் அரசு செயலாளர்
புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு; கட்டுப்பாடுகளை வெளியிட்டார் அரசு செயலாளர் புதுச்சேரி முழுவதும் வாரந்தோறும் வெள்ளி இரவு முதல் திங்கள் காலை வரை முழு ஊரடங்கு கட்டுப்பாட்டு அறிவிப்புகளை அரசு செயலாளர் வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் கரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக அரசு செயலாளர் அசோக்குமார் இன்று (ஏப். 22) வெளியிட்டுள்ள உத்தரவு: “புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் இரவு …
Read More »கல் குவாரி உரிமையாளரிடம் கைநீட்டிய இன்ஸ்பெக்டர் ‘சஸ்பெண்ட்’ பெரம்பலுார்: பெரம்பலுாரில், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, பெரம்பலுார் டவுன் ஸ்டேசன் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து, திருச்சி மண்டல டி.ஐ.ஜி., ஆனிவிஜயா உத்தரவிட்டார். பெரம்பலுார் டவுன் ஸ்டேசன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பால்ராஜ்,48, இவர், பெரம்பலுார் அருகே உள்ள கோனேரிபாளையம் பகுதியில் கல் குவாரி நடத்தி வரும், பெரம்பலுார் ராம்நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம், குவாரியிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது வழக்கு பதியாமல் இருப்பதற்கு தனக்கு லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, கல்குவாரி பணியாளர் ஜார்ஜ்பெர்ணாண்டஸ் என்பவர், கடந்த 20 தேதி காலை 10:45 மணியளவில், பெரம்பலுார் டவுன் ஸ்டேசனுக்கு வந்து இன்ஸ்பெக்டர் பால்ராஜிடம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த பெரம்பலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., ஹேமசித்ரா தலைமையிலான போலீசார், ஸ்டேசனுக்குள் சென்று இன்ஸ்பெக்டரை பால்ராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் பால்ராஜை சஸ்பெண்ட் செய்து, திருச்சி மண்டல டி.ஐ.ஜி., ஆனிவிஜயா நேற்று உத்தரவிட்டார். Dailyhunt
கல் குவாரி உரிமையாளரிடம் கைநீட்டிய இன்ஸ்பெக்டர் ‘சஸ்பெண்ட்’ பெரம்பலுார்: பெரம்பலுாரில், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, பெரம்பலுார் டவுன் ஸ்டேசன் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து, திருச்சி மண்டல டி.ஐ.ஜி., ஆனிவிஜயா உத்தரவிட்டார். பெரம்பலுார் டவுன் ஸ்டேசன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பால்ராஜ்,48, இவர், பெரம்பலுார் அருகே உள்ள கோனேரிபாளையம் பகுதியில் கல் குவாரி நடத்தி வரும், பெரம்பலுார் ராம்நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம், குவாரியிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் …
Read More »கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக அமல்படுத்துக” – உயர்நீதிமன்றம்
கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக அமல்படுத்துக” – உயர்நீதிமன்றம் கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், பலவேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் …
Read More »கங்கைகொண்ட சோழபுரத்தில் பானை ஓடுகள், ஆணிகள் மற்றும் செப்புக் காசுகள் கண்டெடுப்பு
கங்கைகொண்ட சோழபுரத்தில் பானை ஓடுகள், ஆணிகள் மற்றும் செப்புக் காசுகள் கண்டெடுப்பு கங்கைகொண்ட சோழபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு பணிகளில் தற்போது பானை ஓடுகள், ஆணிகள் மற்றும் செப்புக் காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2020 – 21 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லூர், கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக, தமிழக அரசு …
Read More »நிரம்பும் மருத்துவமனை: தெருக்களில் உறங்கும் கரோனா நோயாளிகள்
நிரம்பும் மருத்துவமனை: தெருக்களில் உறங்கும் கரோனா நோயாளிகள் மகாராஷ்டிரத்தில் கரோனா படுக்கைகள் பற்றாக்குறை காரணமாக கரோனா நோயாளிகள் தெருக்களில் உறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிகை மற்ற மாநிலங்களை விட நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், இடத்திற்கும் …
Read More »
Rathiri Rounds Never Stop