Breaking News
Home / நிகழ்வுகள் (page 2)

நிகழ்வுகள்

நிகழ்வுகள்

நீலகிரியில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை: மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்தில் பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..!!   நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலமான ஊட்டி மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய பல இடங்கள் உள்ளன. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் …

Read More »

வேலூர் செங்காநத்தம் மலையில் மீண்டும் தீவிபத்து..!!

வேலூர் செங்காநத்தம் மலையில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டு உள்ளது…!! வேலூர்,   கோடைக்காலம் தொடங்கும் முன்பே கடந்த மாதம் வேலூர் மூலக்கொல்லை, செங்காநத்தம் பகுதி மலையில் உள்ள செடி, புற்களை மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்தினார்கள். அதைத்தொடர்ந்து வனத்துறை சார்பில் மலைகளில் தீ வைப்பதை தடுக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்த சிறப்புக்குழுவினர் மலைக்குள் பொதுமக்கள் செல்வதை கண்காணிக்கும் பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் செங்காநத்தம் மலையில் …

Read More »

வேலூரில் வீடுகளில் திருட வந்ததாக வாலிபரை கட்டி வைத்து அடி உதை..!!

வேலூர் தோட்டப்பாளையத்தில் வீடுகளில் திருட வந்ததாக வாலிபரை கட்டி வைத்து பொதுமக்கள் அடித்து உதைத்தனர்..!! வேலூர், வேலூர் தோட்டப்பாளையத்தில் கடந்த சில நாட்களாக மர்மநபர்கள் வீடு புகுந்து திருட முயலும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 4-ந் தேதி வீடு புகுந்து திருட முயன்ற பர்கூரை சேர்ந்த அறிவழகன் என்பவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மர்ம நபர்கள் நடமாட்டம் இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு …

Read More »

ஆற்காடு அருகே 3 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்

ஆற்காடு அருகே 3 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்..!! ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் தஞ்சாவூரான் காலனி பகுதியில் வசிக்கும் முருகன், முனுசாமி, குமார் ஆகிய 3 பேரும் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று மதியம் அந்தபகுதியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பேரின் குடிசை வீடுகளும் தீப்பற்றி மளமளவென எரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேலும் தீ …

Read More »

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 தாசில்தார்கள் பணியிட மாற்றம்..!! புதுக்கோட்டை, சட்டமன்ற தேர்தலையொட்டி தாசில்தார்கள் நிலையில் சொந்த சட்டமன்ற தொகுதியில் பணிபுரிந்து வருபவர்கள் மற்றும் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து வரும் தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆலங்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி, பொன்னமராவதி பகுதியில் தனி தாசில்தார்கள் 7 பேர் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதற்கான உத்தரவை உயர் அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். …

Read More »

ஆற்காடு அருகே ஏரியில் மூழ்கி பெண் உள்பட 2 பேர் பலி

ஆற்காடு அருகே ஏரியில் நண்டு பிடிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்தான். அவனை காப்பாற்ற முயன்ற பெண்ணும் பலியானார்..!! ஆற்காடு,   கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் முனிரத்தினம்மாள் (வயது55). இவரது தங்கை கிருஷ்ணம்மாளின் மகன் பிரான்சிஸ் சேவியர் (11). இவர்கள் இருவரும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த உழலை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். நேற்று மதியம் முனிரத்தினம்மாள் மற்றும் பிரான்சிஸ் சேவியர் ஆகிய இருவரும் …

Read More »

3 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வருகை

3 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை 9-ம் தேதி (செவ்வாய்கிழமை) தமிழகம் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது..!! புதுடெல்லி, 3 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறாா். விமான நிலையத்தில் வரவேற்பை முடித்துக்கொண்டு காரில் சென்னை கவா்னா் மாளிகைக்கு சென்று தங்குகிறார். 10-ந்தேதி(புதன்கிழமை) காலை கவா்னா் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை பழைய விமான …

Read More »

கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு பெரியார் சிலைக்கு டயர் மாலை அணிவித்து தீ வைப்பு-பொதுமக்கள் தர்ணா

கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு டயர் மாலை அணிவித்து, மர்ம நபர்கள் தீ வைத்தனர். -பொதுமக்கள் தர்ணா  போராட்டத்தில்  ஈடுபட்டனர்..!!              கிருஷ்ணகிரி அடுத்த குப்பம் சாலையில், காட்டிநாயனப்பள்ளி பஞ்சாயத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. சமத்துவபுரத்தின் முகப்பில் பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் ஆட்டோ டயரை மாலையாக அணிவித்து, அதற்கு தீ வைத்துள்ளனர். இதை …

Read More »

வேலூரில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

வேலூர் சத்துவாச்சாரியில் திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்..!! வேலூர்: பெங்களூரு ஜெயநகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் பரிமளா (வயது 24), அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சண்முகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதைத்தொடர்ந்து அவருடைய மனைவி கல்யாணி குடும்பத்தைக் கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் இளம்பெண் பரிமளாவுக்கும், காட்பாடியை …

Read More »

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் நாள் விழா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் நாள் விழாவை தேர்தல் விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்பட்டது..!! தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அப்போது மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு, அதில் பெண்கள் மாதிரி வாக்குப்பதிவு மையத்தில் வாக்குகளை பதிவு செய்தனர். இந்த விழாவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ச.உமா, மாவட்ட வருவாய் அலுவலர் என் ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட மகளிர் திட்ட …

Read More »
MyHoster