ரூபாய் 30 கோடி., சிக்கிய முக ஸ்டாலினுக்கு ஆப்பு ரெடி.! மீனவர்களுக்கான வாக்கி டாக்கி வாங்கியதில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் முறைகேடு செய்திருப்பதாக மு.க.ஸ்டாலின் பேசிய நிலையில் அவர் மீது அவதூறு வழக்கு தொடர தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. சென்னை ராயபுரத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் “இந்த மீனவர்கள் கடலில போய் உயிர பணயம் வச்சு தொழில் …
Read More »வேலூர்: 4-வது மாடியிலிருந்து குதித்த இளம்பெண்! – மூடி மறைத்ததா தனியார் மருத்துவமனை?
வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் மாடியிலிருந்து கீழே குதித்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது..!! வேலூர் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ‘சந்தியா’ மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையில் கருத்தரிப்பு மற்றும் மகப்பேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. சந்தியா பாபு என்பவர் மருத்துவமனையின் இயக்குநராக உள்ளார். இந்த மருத்துவமனையின் நான்காவது மாடியிலிருந்து இளம்பெண் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. …
Read More »பொங்கல் பரிசுப் பணத்தில் ரூ.50 லட்சம் கையாடல்: கூட்டுறவு சங்க அதிகாரிகள் 3 பேர் சிக்கினர்
பொங்கல் பரிசுப் பணத்தில் ரூ.50 லட்சம் கையாடல்: கூட்டுறவு சங்க அதிகாரிகள் 3 பேர் சிக்கினர்..!! குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக அரசு கொடுத்த பொங்கல் பரிசுப் பணத்தில் ரூ.50 லட்சம் கையாடல் செய்ததாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கப் பணம், கரும்பு, …
Read More »தமிழக நெடுஞ்சாலைகளை விபத்தில்லா சாலைகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ்
தமிழக நெடுஞ்சாலைகளை விபத்தில்லா சாலைகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்..!! சென்னை, இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்த நாட்களில் இரு கோர விபத்துகள் நிகழ்ந்து 9 பேர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. இந்த விபத்துகளுக்கு மனிதத் …
Read More »கரூரில் ஆன்லைன் விளையாட்டில் தோல்வி- சக மாணவர்கள் பணம் கேட்டு மிரட்டியதால் வீட்டை விட்டு ஓடிய மாணவன்
கரூரில் ஆன்லைன் விளையாட்டில் சில புள்ளிகளை இழந்த 10-ம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் பணம் கேட்டு மிரட்டப்பட்டதால் பயந்து வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!! ஆன்லைன் விளையாட்டுகள் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் பெரும் தீங்கை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அடிமையான குழந்தைகள் அதில் இருந்து மீள முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. …
Read More »பொதுமக்கள் விரட்டிச்சென்ற காரில் துப்பாக்கிகள், ஆயுதங்கள் பறிமுதல்
பேரணாம்பட்டில் மாணவர்கள் மீது மோதிய காரை பொதுமக்கள் விரட்டிச்சென்றபோது டயர்வெடித்து மரத்தின்மீது மோதி நின்றது. இந்த காரில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது..!! பேரணாம்பட்டு, மாணவர்கள் மீது மோதிய கார் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் நேற்று மதியம் சுமார் ஒரு மணியளவில் வீ.கோட்டா ரோடு சந்திப்பு சாலையில் ஒரு கார் வேகமாக சென்றது. அந்த கார் இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளி தெருவில் சென்றபோது அங்குள்ள பள்ளி அருகில் …
Read More »குன்னூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் ஓடைப் புறம்போக்கில் கட்டப்பட்டிருந்த இருந்த இரண்டு கடைகளை வருவாய் துறையினர் இடித்து அப்புறப்படுத்தினர்..!! நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் ஓடை புறம்போக்கில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த கடைகளை இடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி இருந்தது. இந்நிலையில் சில கடை உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி தற்காலிகத் …
Read More »ஜெட் வேகத்தில் எடப்பாடியார்..1,54,524 பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு. திமுக-வின் கனவு கோட்டை தகர்ப்பு..!!
ஜெட் வேகத்தில் எடப்பாடியார்..1,54,524 பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு. திமுக-வின் கனவு கோட்டை தகர்ப்பு..!! ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் என 1,54,524 பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிய முதலமைச்சருக்கும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கும் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது, …
Read More »விவசாய கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவு சங்க பதிவாளர், இயக்குநர்கள் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
விவசாய கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவு சங்க பதிவாளர், இயக்குநர்கள் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்..!! தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா, புயலால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வண்ணம், 12, 110 கோடி கூட்டறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதனால், 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று அவர் அறிவித்தார்.இதற்கு விவசாயிகள் …
Read More »அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி – ஈபிஎஸ்-ஐ சீண்டிய கனிமொழி!
அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி – ஈ.பி.எஸ்.-ஐ சீண்டிய கனிமொழி..!! விவசாய கடன்களை ரத்து செய்யததற்கு திமுக எம்.பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு. கூட்டுறவு வங்கிகளில் உள்ள அனைத்து விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை எழுந்து வருகிறது. அடுத்தடுத்த புயல்கள் உள்பட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற …
Read More »
Rathiri Rounds Never Stop