Breaking News
Home / Tag Archives: World

Tag Archives: World

உலகப்புகழ்பெற்ற #டிசைனர். சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்

உலகப்புகழ்பெற்ற #டிசைனர். சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள் +”#மரணத்தைவிடஉண்மையானதுஇந்தஉலகத்தில்எதுவுமேஇல்லை. ! ” + இந்த உலகத்தில் விலை உயர்ந்த #பிராண்டட்கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது . ஆனால் நான் #சக்கரநாற்காலியில் அழைத்து செல்ல படுகிறேன்.! + இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் …

Read More »

உலகை இப்படியெல்லாம் மாற்றிவிட்டதா இந்தக் கொரோனா…!

கொரோனா பேரிடர் உலகை எல்லா விதித்திலும் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ள புகைப்பட தொகுப்பு இதோ… கனடாவில் யோகா வகுப்புகள் நெதர்லாந்து நாட்டில் நடன நிகழ்ச்சி ஒன்றில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள் ஜோர்டானில் பாதுகாப்பு கவச உடையுடன் பாடம் நடத்தும் ஆசிரியர் பிலிப்பைன்சில் பாதுகாப்பு கவச உடையுடன் வாடிக்கையாளருக்கு முடி வெட்டும் நபர் வங்கதேசத்தில் உள்ள அழகு நிலையம் சமூக இடைவெளியை கடைபிடிக்க பாரீஸ் நகரில் …

Read More »

கொரோனா தொற்று பாதிப்பில் உலகளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44 லட்சம்..

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83 லட்சத்து 98,000-ஐக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,98,000தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,51,000தை தாண்டியது. அமெரிக்காவில் தொற்று பாதிப்பு 22,34,000மாக அதிகரித்துள்ளது. அங்கு உயிரிழப்பு ஒரு லட்சத்து 20,000தை நெருங்கியுள்ளது.   பிரேசிலில் வைரஸ் பாதிப்பு 9,60,000மாகவும், இறப்பு 46,000மாகவும் உயர்ந்துள்ளது. (Reuters)   ரஷ்யாவில் 5,53,000 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் இதுவரை …

Read More »

50 நபர் வீடியோ கால் அழைப்பு செய்வது எப்படி

பேஸ்புக் நிறுவனம், கடந்த மாதம் பேஸ்புக் மெசஞ்சர் பயன்பாட்டிற்கான புதிய மெசஞ்சர் ரூம்ஸ் என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த புதிய அம்சம் ஒரே நேரத்தில் சுமார் 50 நபர்களுடன் வீடியோ அழைப்பை மேற்கொள்ள அனுமதிக்கிறது. அதுவும் பயனர்கள் அந்தந்த பயன்பாடுகளை விட்டு வெளியேறாமல் நேரடியாக வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. இந்த புதிய மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான பீட்டா பதிப்பில் …

Read More »

இந்தியா முகவரி கொடுக்குமா?

கொரோனாவின் தாக்கம் உலகமெங்கிலும் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் உள்ள நிறுவனங்கள் சீனாவை கைகழுவ நினைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் சீனாவின் மீதான கோபத்தினை காட்ட பெரும்பாலான நிறுவனங்கள், இந்தியாவுக்கு வர நினைக்கின்றன. ஏப்ரல் 13 அன்று அமெரிக்க நாடளுமன்ற உறுப்பினர் மார்க் கீரின் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினார்.அதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி தளங்களை சீனாவிலிருந்து மாற்ற ஊக்குவித்தனர். கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா …

Read More »

தடுப்பு மருந்தை கண்டறிந்துவிட்டதா இஸ்ரேல் ?

இஸ்ரேல் நாட்டில் தலைமை உயிரியல் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸுக்கான ஆன்டிபாடி மருந்தை வெற்றிகரமாக கண்டறிந்து விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நஃப்தாலி பேனெட் கூறியுள்ளார். இந்த ஆன்டிபாடி மருந்து உடலில் இருக்கும் வைரஸைத் தாக்கி அதனை செயல்படவிடாமல் தடுக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆன்டிபாடி மருந்து தற்போது காப்புரிமை பெறும் நடைமுறையில் உள்ளது. காப்புரிமை பெற்றவுடன் தயாரிப்பு பணியில் ஈடுபடவுள்ளோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். செவ்வாயன்று …

Read More »
MyHoster