நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெறுவதை ஒட்டி, தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்று நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெறுவதை ஒட்டி, தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் இங்கு ஊரடங்கை தொடர்ந்து அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து வரும் ஜூன் 5ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக இன்று முறைப்படி …
Read More »Tag Archives: tnlockdown
கொரோனாவால் 817 பேர் பாதிப்பு..
இன்று கொரோனாவால் 817 பேர் பாதிப்பு. இதுவரை மொத்த பாதிப்பு – 18,545 தற்போது சிகிச்சையில் உள்ளனவர்கள் – 8,500 இன்று குணமடைந்தவர்கள்: 567. மொத்த குணமடைந்தவர்கள் – 9,909. மொத்த உயிரிழப்பு – 133இன்று ( 6 பேர்). இன்றைய பரிசோதனை : 11,231 இதுவரை மொத்த பரிசோதனை : 4,42,970 Share on: WhatsApp
Read More »இ பாஸ் பெறுவது எப்படி – 10 தகவல்கள்
கிட்டதட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமானப் போக்குவரத்து இந்தியாவில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணம் செய்வதற்கான விதிமுறைகளை விமானப் போக்குவரத்து துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருந்தாலும், அந்தந்த மாநிலங்களும் சில விதிமுறைகளை அறிவித்துள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு விமானம் மூலம் பயணம் செய்ய வேண்டும் என்றால் epass பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே இ பாஸ் பெறுவது எப்படி என்பது குறித்து இங்கே பார்ப்போம். தமிழக அரசின் இ பாஸை பெற https://tnepass.tnega.org/ என்ற வலைதளத்திற்குள் செல்ல வேண்டும். இதற்குள் செல்ல …
Read More »10ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பால் நடிகர் விவேக் மகிழ்ச்சி!
பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பால் நடிகர் விவேக் மகிழ்ச்சி அடைந்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதனை தொடர்ந்து தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். மன உளைச்சல் அந்த வகையில் நடிகர் விவேக்கும் பத்தாம் வகுப்பு …
Read More »தமுமுக நிர்வாகியின் மனிதநேய செயல்
இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு இரத்த வெள்ளத்தில் இருந்தவரை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்த தமுமுக நிர்வாகிகள்.. திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் மணிமாறன் என்பவர் குடும்பத்தகராறு காரணமாக அவரது மாமனாரால் வெட்டப்பட்டார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள் அவரை மீட்டு தமுமுகவின் அவசர ஊர்தியில் மேல் சிகிச்சைக்காக கோவை அனுப்பப்பட்டார்.. அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் தமுமுக நிர்வாகிகளுக்கு நன்றி கூறினார்கள் இந்து மக்கள் கட்சி சேர்ந்தவருக்கு …
Read More »மதவழிபாட்டுதளங்கள் திறப்புக்கு தடை
வழிபாட்டுத் தலங்களை திறந்தால் அதிகளவில் வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது – தமிழக அரசு. தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், பழுது பார்க்கும் சேவைகள் உள்ளிட்ட பணிகளை சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத்தலங்கள் செயல்படுவதற்கு அனுமதி …
Read More »ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் எவை.
கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 25 மாவட்டங்களுக்கு நான்காம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு இன்று நிறைவடையுள்ளது. அதனையடுத்து, மே 31-ம் தேதி ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அளவைப் பொறுத்து ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தளர்வு அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்: கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, …
Read More »தமிழகத்தில் மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
Share on: WhatsApp
Read More »கொரோனா : இன்று ஒரே நாளில் 939 குணமடைந்தவர்கள்…
இன்று தமிழக கொரோனா நிலவரம்! 16/05/2020 இன்று உறுதி – 477 இதுவரை மொத்த பாதிப்பு – 10,585 இன்று வரை குணமடைந்தவர்கள் – 3538 இன்றுவரை உயிரிழப்பு – 74 இன்று ஒரே நாளில் குணமடைந்தவர்கள் 939. இன்று இறந்தவர்கள் எண்ணிக்கை 3. சிகிச்சையில் உள்ளவர்கள் : 6970 தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.67% ஆக கட்டுக்குள் உள்ளது. – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் Share on: WhatsApp
Read More »50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் மே 18-ம் தேதி முதல் . வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும் வகையில் சுழற்சி முறையில் அரசுப் பணியாளர்கள் பணியாற்றுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவு: கோவிட் பேரிடரால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மே 3-ம் தேதி முதல் அரசு அலுவலக ஊழியர்கள் எண்ணிக்கை 33 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. மே 18-ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் சமூக விலகல் …
Read More »
Rathiri Rounds Never Stop