வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் முன்பு தொழிலாளி ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வத்தலக்குண்டு, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 30). இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாலமுருகன் வெளியூரில் தங்கி கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கோபிசெட்டிபாளையத்தில் அவர் வேலை பார்த்தபோது, அதே …
Read More »நாடக நடிகர்கள் சாலை மறியல் ; திண்டுக்கல் மாவட்டம் .
திண்டுக்கல்லில் கொரோனா நிவாரணம் கேட்டு நாடக நடிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சுமார் 250 நாடக நடிகர்கள் உள்ளனர். நாடக தொழில் நலிவடைந்து விட்டதால், போதிய வருமானமின்றி தவிக்கின்றனர். இதனால் கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் புராணம், சமூக நாடகங்கள் மூலம் சொற்ப வருமானத்தை ஈட்டி வந்தனர். இதற்கிடையே கொரோனா ஊரடங்கால் கோவில்கள் கடந்த 5 மாதங்களாக திறக்கப்பட வில்லை. கோவில் திருவிழாக்களும் நடைபெறவில்லை. இதனால் நாடக …
Read More »
Rathiri Rounds Never Stop