வளசரவாக்கத்தில் டெலிவிஷன் நடிகர்-நடிகை மீது வீடு புகுந்து பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பூந்தமல்லி, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடக்கும் காமெடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் நாஞ்சில் விஜயன். இவர், நேற்று முன்தினம் இரவு சென்னை வளசரவாக்கம், வீரப்பா நகரில் உள்ள வீட்டில் டெலிவிஷன் நடிகை சீபா உள்ளிட்டோருடன் இணைந்து யூடியூப் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டிற்குள் தனது ஆட்களுடன் …
Read More »
Rathiri Rounds Never Stop