Breaking News
Home / Tag Archives: #study

Tag Archives: #study

கல்வித் தொலைக்காட்சி; இதோ விவரம் உள்ளே ..

பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏதுவாக தொலைக்காட்சியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. கல்வித்தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அலைவரிசைகள் யாவை? 9 மற்றும் 10-ஆம் வகுப்புப் பாடங்கள் கல்வித் தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்பப்படுவதையொட்டி இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உள்ளது. இதனையடுத்து கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. மேலும் 10-ஆம் …

Read More »

அமைச்சர் செங்கோட்டையன் -பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டில் சிக்கல்!!

தற்போதைய சூழ்நிலையில் நீண்ட காலத்திற்கு பள்ளி திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, “12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. 35,000 மாணவர்கள் தேர்வு எழுதாத நிலையில் 718 பேர் மட்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு …

Read More »

மாணவர்கள் மகிழ்ச்சி! கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து..

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதையடுத்து, பள்ளிகளில் நடைபெறவிருந்த இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரை 9ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் முதலில் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைத்து …

Read More »
MyHoster