நிலவில் பயன்படுத்துவதற்கு ஏற்ற கழிவறையை வடிவமைப்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் பணியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் நிலவில் மனிதர்கள் பயன்படுத்துவதற்கான கழிவறையை வடிவமைக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அழைப்பு விடுத்துள்ளது. நிலவுக்கான கழிவறையை வடிவமைப்போருக்கு இந்திய மதிப்பில் 15 லட்சம் …
Read More »
Rathiri Rounds Never Stop