Home / Tag Archives: #Sabarimalai

Tag Archives: #Sabarimalai

மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு.

  சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார், தொடர்ந்து 18 படிக்கும் கீழ் உள்ள ஆலையில் தீ மூட்டப்படும். நாளை மறுநாள் கார்த்திகை ஒன்றாம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் சபரிமலையில் புகழ்பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் தேதி மகர …

Read More »

`பம்பையில் குளிக்கத் தடை; கொரோனா சான்றிதழ் அவசியம்!’

வரும் 14 முதல் சபரிமலை தரிசனத்துக்கு அனுமதி 10 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கும், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் முன்பதிவு செய்ய இயலாது. கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மக்கள் வெளியே நடமாடுவது, பொது வாகனங்களில் பயணிப்பது, பொது இடங்களில் கூடுவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டிருந்தன. அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. அதே சமயம் வழக்கமாக நடக்கும் சடங்குகள் மட்டும் தடைபடாமல் குறைந்த நபர்களைக் கொண்டு நடத்தப்பட்டன. இந்த நிலையில் நாடு …

Read More »