Breaking News
Home / Tag Archives: #PM

Tag Archives: #PM

உலகின் மிகப் பெரிய சிக்கல் பயங்கரவாதம் !!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆஃப்ரிக்கா நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு காணொலியில் நடைபெற்றது. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதற்கு பொறுப்பேற்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆஃப்ரிக்கா நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு காணொலியில் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இன்று …

Read More »

பிரதமர் மோடி வேண்டுகோள் !!

பண்டிகைக் காலங்களில் உள்ளூர் பொருள்களை வாங்குங்கள் என்று மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி, மனதின் குரலின் 70-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினர். அப்போது, தசரா திருவிழாவையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகள் இந்த ஆண்டு மிகவும் எளிமையாக கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பண்டிகை கொண்டாட்டங்கள் வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் …

Read More »

பிரதமர் மோடி எங்கு சென்றாலும் பொய் மட்டுமே சொல்கிறார் ; ராகுல் காந்தி ..

பிரதமர் மோடி எங்கு சென்றாலும் பொய் சொல்வதாகவும், பீகார் மக்களிடம் பொய் சொல்ல வேண்டாம் என்றும் ராகுல் காந்தி பேசினார். ஹிசார்: பீகார் மாநிலத்தில் வரும் 28ம்தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடி இன்று பிரச்சாரத்தை தொடங்கினார். தனது முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், நவடா மாவட்டம் ஹிசுவாவில் …

Read More »

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் !!!

இன்று மாலை 6 மணிக்கு சக குடிமக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவின் வழியாக நாட்டு மக்களுக்கு தெரிவித்திருக்கிறார். இன்று மாலை 6 மணிக்கு சக குடிமக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவின் வழியாக நாட்டு மக்களுக்கு தெரிவித்திருக்கிறார். முன்னதாக,  நாட்டின் அடிமட்டத்தில் இருந்து பேணிக் காக்க …

Read More »

இமாசல பிரதேசத்தில் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை: அக்டோபர் 3-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

இமாசல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை அக்டோபர் 3-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பதிவு: அக்டோபர் 01,  2020 16:24 PM புதுடெல்லி, இமாசல பிரதேச மாநில பிரதேசத்தில் மணாலியில் இருந்து, லே நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 9 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கம் உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, மிக …

Read More »

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பிக்கள் திடீர் சந்திப்பு …

டெல்லியில் பிரதமர் மோடியை திமுக எம்.பிக்கள் நேரில் சந்தித்து முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடும் எதிர்ப்பிற்கு இடையில் நிறைவேறிய மூன்று வேளாண் மசோதாக்கள், எம்.பிக்கள் சஸ்பெண்ட், தர்ணா, கூட்டத்தொடரை புறக்கணித்தல் என அனல்பறந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பிரதமர் மோடியை டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது மேகதாது அணையை கட்ட …

Read More »

பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் ..

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையால் அதிகமாக கடன் பெற்று திருப்பிச் செலுத்தும் தமிழக மாவட்டங்கள் பாதிக்கும் என்பதால், மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். முன்னுரிமை வாய்ந்த துறைகள் எனப்படும் விவசாயம், கல்வி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு மாவட்டங்களுக்கு ரிசர்வ் வங்கிக் கடன் வழங்கி வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் கடன் அதிகம் பெறும் மாவட்டங்களுக்கு கடன் அளவைக் …

Read More »

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. இதற்காக விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதை அடுத்து இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் ஏவுகணை ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த சோதனை 5 நிமிடங்கள் நீடித்ததாகவும், சோதனை வெற்றிகரமாக …

Read More »

தேசிய கல்வி கொள்கை, நாடு முழுவதும் மிக விரைவில் …

மாணவர்களின் தேர்வு சுமையில் இருந்து தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் விருப்பப்படி பயிலும் வகையில் கல்வி கொள்கை வகுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார். புதுடெல்லி: இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாடு முழுவதும் காணொலி காட்சி மூலம் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு புதிய கல்விக் கொள்கையின் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் புதிய கல்வி கொள்கை குறித்த கவர்னர்கள் மாநாடு இன்று தொடங்கியது. மத்திய கல்வி …

Read More »

பிரதமர் கைவிடவேண்டும் – மு.க ஸ்டாலின்..

புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து கருத்து கேட்கும் குழுவில், பெற்றோர்கள், மாணவர்களின் பிரதிநிதிகளையும், புதிய கல்வி கொள்கையின் மறுபக்க அம்சங்களை கூறி வரும் முன்னாள் துணை வேந்தர்களையும் சேர்க்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் மு.க ஸ்டாலின் தேசிய கல்வி கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் முன்பாக ஆளுநர்களிடம் கருத்து கேட்கும் முயற்சியை பிரதமர் கைவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை …

Read More »
MyHoster