அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே இரண்டு மாதங்களுக்கும் மேலாக மோதல் போக்குநிலவிவந்தது. இந்தநிலையில், கடந்த 28-ம் தேதி அ.தி.மு.க செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையை காரசார …
Read More »நாளை முதல்வர் வேட்பாளராக யார் ? – வெளியான தகவல்கள்..
அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி நாளை அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் கடந்த 28-ம் தேதி கூடிய அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த முடிவு எட்டப்படாமலேயே கூட்டம் முடிந்து போனது. அதோடு, முதலமைச்சர் வேட்பாளர் யாரென வரும் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். அதன்பிறகு கிரீன்வேஸ் சாலையில் …
Read More »அமைச்சர் செங்கோட்டையன் ; பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்..
சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரைப் பயன்படுத்தால் அமைச்சர் செங்கோட்டையன் தவிர்த்துள்ளார். சென்னையில் கடந்த 28-ம் தேதி கூடிய அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த முடிவு எட்டப்படாமலேயே கூட்டம் முடிந்து போனது. அதோடு, முதலமைச்சர் வேட்பாளர் யாரென வரும் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கட்சியின் …
Read More »முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து மூத்த அமைச்சர்கள் ஆலோசனை..
அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி உள்ளிடோர் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதான கட்சியான அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பாக காரசார விவாதம் நடந்த நிலையில், அதற்கு பின் இருவருமே தங்களது ஆதரவு மூத்த …
Read More »பண்ணை வீட்டில் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை!!!
தமது சொந்த ஊரில் உள்ள பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் வரும் 7 ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என அதிகமுவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து இபிஎஸ்,ஓபிஎஸ் இடையே கருத்து மோதல் வெடித்தது. இதனையடுத்து, முதல்வர் வேட்பாளர் யார் என்று வரும் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று …
Read More »பதவியை ராஜினாமா செய்கிறாரா ஓபிஎஸ்? அதிமுகவில் வீசும் சூறாவளி!!
அதிமுக கட்சிக்குள் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார் என்று வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டதத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்பட்டது. அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் இருவருக்கும் போட்டி நிலவுவதாகவும், அதனால் காரசார விவாதம் நடைபெற்றதாகவும் தெரிகிறது. …
Read More »துணை முதல்வர் மருத்துவமனையில் அனுமதி !!!
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உடல் பரிசோதனைக்காக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆளும் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், தமிழகத்தின் துணை முதல்வராகவும் இருப்பவர் ஓ.பன்னீர் செல்வம். அவர், கடந்த மே மாதம் 24-ம் தேதி சென்னை அமைந்தகரையிலுள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு மே 25-ம் தேதியன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்தநிலையில், 3 மாதங்கள் கழித்து மீண்டும் ஓ.பன்னீர் …
Read More »கொரோனா பரிசோதனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு கொரோனா பாதிப்பு இல்லை..
சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்று அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தினார்கள். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். கொரோனா பரிசோதனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் …
Read More »அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? 6 அமைச்சர்களையும் நீக்குங்கள்!
ஓ.பி.எஸ் பேசியது எப்படியோ அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முன்கூட்டியே எட்டியதாகச் சொல்கிறார்கள். தன்னைத் தூக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான், அந்த மூத்த அமைச்சர் போனில் பேசியிருக்கிறார். சென்னை கோட்டையில் சுதந்திர விழா கொண்டாட்டங்கள் முடிந்ததும், முதல் ஆளாக விருட்டென கிளம்பிப்போனார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். மற்றவர்களுக்கு முன்பு வேகமாகக் கிளம்பிச் சென்றதை வைத்து, அவர் கடும் கோபத்தில் இருக்கிறார் என்பதை சக அமைச்சர்கள் புரிந்துகொண்டனர். இதுதொடர்பாக “6 …
Read More »இந்துக்களின் நெடுநாள் கனவு !!- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்..
அயோத்தியில் இன்று ராமர் கோயில் பூமி பூஜை விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை: அயோத்தியில் இன்று ராமர் கோயில் பூமி பூஜை விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்கின்றனர். இந்த விழாவிற்கு பல்வேறு இந்து மதத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். …
Read More »
Rathiri Rounds Never Stop