Breaking News
Home / Tag Archives: #nivar

Tag Archives: #nivar

17 ஏரிகள் முழுமையாக நிரம்பின ; வேலூர் மாவட்டம்..

நிவர் புயலால் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் 17 ஏரிகள் முழுமையாக நிரம்பின. வேலூர்: நிவர் புயலின் தாக்கத்தால் வேலூர் மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி பகல் முழுவதும் மிதமான மழை பெய்தது. இதையடுத்து அன்றிரவு புயல் கரையை கடக்கும்போது 10.30 மணி அளவில் பலத்த மழையாக உருவெடுத்தது. விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை 2-வது நாளாக நேற்று முன்தினமும் நீடித்தது. காலை …

Read More »

முடங்கிய கடலூர் மாவட்டம்: சாலைகள் வெறிச்சோடின !!

நிவர் புயலால் கடலூர் மாவட்டம் முடங்கியது. சாலைகள் வெறிச்சோடின. கடலூர், வங்க கடலில் உருவான நிவர் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. புயல் பாதுகாப்பு மையங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அனைத்து துறை அதிகாரிகளும் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வந்தனர். …

Read More »

பிரபல இயக்குநரின் கார் சேதம்..

நிவர் புயல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் பலத்த சூரைக்காற்று வீசி மரம் விழுந்ததால் பிரபல இயக்குநரின் கார் சேதமடைந்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி …

Read More »

வடதமிழகத்தில் தீவிர கனமழை.. பலத்த சேதம்!

சென்னை: நிவர் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் கணித்தது படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது தீவிர கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான நிவர் புயல் தற்போது கரையை கடந்துவிட்டது. புதுச்சேரி – மரக்காணம் இடையே அதிகாலை 2.30 மணிக்கு புயல் கரையை கடந்தது. அதி தீவிர புயலாக உருவெடுத்த நிவர் தற்போது கரையை கடந்துள்ள நிலையில் …

Read More »

புயலால் ஈசிஆர் சாலையில் செல்ல முற்றிலும் தடை !!

நிவர் புயலால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள மீனவ கிராமங்களில், கடல் அலை கடுமையான சீற்றத்துடன் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது எனப் புதுச்சேரியை ஒட்டிய விழுப்புரம் பகுதியில் சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்ட எல்லையான …

Read More »

12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது..

hembarambakkam Lake கடைசியாக 2015-ஆம் ஆண்டில் 33 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. அதற்கு பின்னர் இப்போது திறக்கப்படுகிறது. சென்னையின் பிரதான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. இதனால் கரையோர மக்கள், தாழ்வான பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல், இன்று நள்ளிரவு மாமல்லபுரம், காரைக்கால் …

Read More »
MyHoster