Home / Tag Archives: #Mask

Tag Archives: #Mask

மக்கள் மாஸ்க் அணிவதில்லை !! – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு ..

கொரோனா சாதாரண காய்ச்சல் என நினைத்து மக்கள் மாஸ்க் அணியாமல் இருக்கிறார்கள் எனவும், மாஸ்க் அணியாமல் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதாகவும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் நடந்த மருத்துவ முகாமினை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர்,  கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடந்ததால், தமிழகம் முழுவதும் தொற்று உறுதி ஆகும் சதவீதம் குறைந்திருக்கிறது. சென்னையில் ஒரு சில பகுதிகள் மற்றும் கோவை, …

Read More »

ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் !!!

தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதற்கான சட்டமசோதாவை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசு பிறப்பித்திருக்கக் கூடிய அவசர சட்டத்தின் படி தனிமைப்படுத்துவது தொடர்பான உத்தரவுகளை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. வாயையும், மூக்கையும் சேர்த்து மூடி முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம், பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூ.500 அபராதமும், பொது இடங்கள் மற்றும் கூடுகைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத தனிநபருக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் வகையில் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. சலூன், ஸ்பா, …

Read More »

நீட் எதிர்ப்பு மாஸ்க் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை..

சட்டப்பேரவையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பொறிக்கப்பட்ட மாஸ்க்கை திமுக எம்.எல்.ஏ.க்கள் அணிந்திருந்தனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாஸ்க் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்கு  வந்தனர்.  அதேசமயம், அவர்கள் சேர்ந்தாற்போல் இருந்தது சமூக இடைவெளி கேள்விக்குறியானது.         நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, பொறிக்கப்பட்ட மாஸ்க்கை திமுக எம்.எல்.ஏ.க்கள் அணிந்திருந்தனர்.   Thanks to : news 18       Share on: WhatsApp

Read More »

குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டுமா?

12 வயதுக்கு மேலான குழந்தைகளை பெரியோர்கள் போல கருதி அவர்களுக்கு முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.   ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்படும் நிலையில் குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டுமா என்ற கேள்வி பல பெற்றோர்களிடம் எழுகிறது. இது குறித்து உலக சுகாதார நிறுவனமும் மருத்துவர்களும் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளனர். ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தங்களுக்கு என்ன பிரச்னை என்று சொல்ல தெரியாத வயதில் இருப்பதாலும் அவர்கள் மூலமாக …

Read More »

ப்ளூ டூத், ஹெட் செட்’ இணைக்கப்பட்ட முகக்கவசம் !!

செல்போனுடன் பயன்படுத்தும் வகையில், ‘ப்ளூ டூத், ஹெட்செட்’ இணைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள முகக்கவசம் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுபரவல் காரணமாக, முகக்கவசம்அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்கும் வகையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருமல், தும்மல் மற்றும் பேசும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கிருமிகள் பரவுவதைத் தடுக்கும் வகையிலான முகக்கவசங்கள், தற்போது பல்வேறு ரகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இரண்டு லேயர்,மூன்று லேயர் கொண்டவை, பருத்தி துணியால் தயாரிக்கப்பட்டவை, என்.95 என பல வகை முகக்கவசங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், …

Read More »

கொரோனாவை தடுக்க ‘தங்க மாஸ்க்’…

கொரோனா வைரஸ் பரவலை அதன் ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இதனால் மக்கள் தங்களது வசதிக்கு ஏற்ற விலைகளில் மாஸ்க்கை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிக்கும் சங்கர் குராடே என்பவர் தனது ஆடம்பரத்தை வெளிக்காட்டும் வகையில் தங்கத்தில் மாஸ்க் அணிந்து விளம்பரத்தை தேடிக்கொண்டுள்ளார். அந்த தங்க மாஸ்கின் மதிப்பு ரூ .2.89 லட்சம் என்று கூறப்படுகிறது. அதுகுறித்து அவர் கூறுகையில், ” இது சிறிய துகள்களை …

Read More »

அமோகமாக விற்பனையாகும் வெட்டிவேர் முகக்கவசம்!!

உதகையில் பிசியோதெரபி மருத்துவர் ஒருவரின் முயற்சியால் வெட்டிவேர் முகக்கவசம் விற்பனை செய்யப்படுகிறது.   கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று முகக்கவசம் அணிவது. தற்போதைய நிலையில் பல்வேறு வகையான முகக்கவசங்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் முதன்முதலாக வெட்டிவேர் முகக்கவசம் செய்து அசத்தி வருகிறார் உதகையைச் சேர்ந்த ஐஸ்வர்யா. நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிசியோதெரபி மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் ஐஸ்வர்யா. இவர் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுபடுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இதில் இவருக்கு கைகொடுத்தது வெட்டிவேர் …

Read More »

தன்னைத்தானே கிருமி நீக்கம் செய்துகொள்ளும் முகக்கவசம்…

தன்னைத்தானே கிருமி நீக்கம் செய்து கொள்ளும் முகக்கவசங்களை இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.   தன்னைத்தானே கிருமி நீக்கம் செய்து கொள்ளும் முகக்கவசங்களை இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் முக கவசங்களுக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாஸ்க்கில் ஒரு யு.எஸ்.பி போர்ட் உள்ளது.   செல்ஃபோனை சார்ஜ் செய்வது போல 30 நிமிடங்களுக்கு இந்த முக கவசத்தை சார்ஜ் செய்தால் உள்ளே இருக்கும் கார்பன் இழைகளுக்குள் 158 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் உருவாக்கப்பட்டு வைரஸ்கள் கொல்லப்படுகின்றன. இதனால் சார்ஜ் செய்து மீண்டும் …

Read More »

புதுக்கோட்டை மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு முககவசம் கொடுத்து வருகின்றனர்….

புதுக்கோட்டை மாவட்ட நகரம் கீழராஜ வீதியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் திரு.தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையாளர் திரு ஜீவசுப்பிரமணியன், வட்டாட்சியர் முருகப்பன் ஆகியோர் பொதுமக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதியான கீழராஜ வீதி மற்றும் முக்கய இடங்களில் வருவாய்த்துரை ஊழியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மூலம் முக கவசம் அணியாமல் வருவோரை மடக்கி பிடித்து முககவசம் கொடுத்து வருகின்றனர்.     Share on: WhatsApp

Read More »

தமிழகத்தில் இன்று முதல் அமலாகும் புதிய “அன்லாக்” விதிகள்..

  சென்னை: தமிழகத்தில் இனி கடைகளில் பொருட்கள் வாங்க, சாப்பிட செல்லும் நபர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிறைய முக்கியமான விதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நாளை முதல் அமலாகும் புதிய விதிகள்.. என்னென்ன கட்டுபாடுகள்? நாடு முழுக்க ஊரடங்கில் நாளை முதல் முக்கிய தளர்வுகள் கொண்டு வரப்படுகிறது. அன்லாக் 1.0 என்ற திட்டத்தின் கீழ் நாளை கோவில்கள், மால்கள், ஹோட்டல்கள் திறக்கப்பட உள்ளது. இந்த தளர்வுகள் மொத்தம் மூன்று கட்டமாக நாடு முழுக்க அமலுக்கு வரும். கட்டுப்பாட்டு …

Read More »