புதுக்கோட்டை மாவட்ட நகரம் கீழராஜ வீதியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் திரு.தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையாளர் திரு ஜீவசுப்பிரமணியன், வட்டாட்சியர் முருகப்பன் ஆகியோர் பொதுமக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதியான கீழராஜ வீதி மற்றும் முக்கய இடங்களில் வருவாய்த்துரை ஊழியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மூலம் முக கவசம் அணியாமல் வருவோரை மடக்கி பிடித்து முககவசம் கொடுத்து வருகின்றனர்.

Rathiri Rounds Never Stop