திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ-பாஸ் வழங்க இரண்டாயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய தற்காலிக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் திருப்பதி சென்று வர இ பாஸ் கேட்டு விண்ணப்பித்த நிலையில் கிடைக்காமல் போனது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் ஜெகதீஷ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரை அணுகி உள்ளார். 2,500 ரூபாய் பணம் கொடுத்தால் …
Read More »
Rathiri Rounds Never Stop