உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. நோயின் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பெரும் முயற்சிகள் எடுத்து வந்தும் கூட உலகில் 48 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகத்தில் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. வளைகுடா நாடுகளான குவைத், கத்தாரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குவைத் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், முகக்கவசம் அணிவது …
Read More »
Rathiri Rounds Never Stop