Breaking News
Home / Tag Archives: Kamalhasan

Tag Archives: Kamalhasan

தேர்தல் பிரச்சாரத்தை டிசம்பர் 13-ல் தொடங்குகிறார்..

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை, டிசம்பர் 13 ஆம் தேதி மதுரையில் தொடங்குகிறார் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை, டிசம்பர் 13 ஆம் தேதி மதுரையில் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்லை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், மக்கள் …

Read More »

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐ.எ.ஏஸ் அதிகாரி !!

இன்னும் 8 ஆண்டுகள் அரசுப் பணி இருந்தபோதும் மக்கள் சேவை செய்ய வேண்டும் எனும் உரிய நோக்கில் தான் வகித்த உயர் பதவியை உதறி, விருப்ப ஓய்வு பெற்றார் மக்கள் நீதி மய்யத்தில் முன்னாள் ஐ.எ.ஏஸ் அதிகாரி சந்தோஷ் பாபு இணைந்துள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அவர் தலைமை அலுவலகத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள கடிதத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளது, “தமிழக …

Read More »

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கருத்து !!

சட்டப்பேரவை தேர்தலில் பல கூட்டணிகள் உருவாகலாம்; பல கூட்டணிகள் உடையலாம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர்கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பது நம்முடைய இஷ்டம். என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டியது உங்களுடைய (செய்தியாளர்கள்) கடமை. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? …

Read More »

கமல்ஹாசன் சொல்லும் கணக்கு!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் கடந்த சில நாள்களாக ஆலோசனையில் ஈடுபட்டு வந்த கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், “100 முதல் 160 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் தாக்கத்தை ஏற்படுத்தும். எங்களுக்கு கிடைத்த கணக்குகளின் படி நாங்கள் தான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நல்லவர்களுடன் கூட்டணி …

Read More »

கழகங்களுடன் கூட்டணி இல்லை !!

திராவிடம் என்ற வார்த்தை தேசியகீதம் உள்ளவரை இருக்கும். நாம் சொல்வது கழகங்களுடன் கூட்டணி இல்லை என்பதை தான் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் பேசியுள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதை தொடர்ந்து அனைத்து அரசியல்கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கும், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கும் இடையில் போட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் …

Read More »

சட்டசபை தேர்தலில் கூட்டணி பற்றி அறிவித்த கமல்ஹாசன் .

வருகிற சட்டசபை தேர்தலில் மக்களுடன்தான் கூட்டணி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னை: சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், வருகிற சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி மக்களுடன்தான் கூட்டணி என்று கூறினார். கூட்டணி என்பது என் வேலை, வெற்றிக்கு எல்லோரும் உழைக்க வேண்டும். திமுகவுடன் கமல்ஹாசன் கூட்டணி வைக்கக்கூடும் …

Read More »

கமல்ஹாசன் ; தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து, அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல..

தடுப்பூசி இலவசம் என தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அவலம் நிகழ்ந்துள்ள நிலையில், கமல்ஹாசன் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.   பீகார் மாநிலத் தேர்தலையொட்டி, தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பீகார் மாநில மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நாங்களே வந்தால் …

Read More »

விலையிறங்குவாயா வெங்காயமே? – கமல்ஹாசன் ட்வீட்..

வெங்காயம் விலை மேலும் உயர்ந்தால், நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார். விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார். விலையிறங்குவாயா வெங்காயமே? என வெங்காய விலை உயர்வு குறித்து ட்வீட் செய்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.   பெரியாரே …

Read More »

கூட்டணிக்குத் தயாரான கமல்ஹாசன் ..

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள், அதிமுகவின் செயற்குழு கூட்டம் ஆகியவை அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சத்தமில்லாமல் நடைபெற்று முடிந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம். இந்தக் கூட்டத்தில் முதலைமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கமல்ஹாசன் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள …

Read More »

சாதிக் கொடுமைகளுக்கு எதிராக கொந்தளிக்கும் கமல் !!

கமல்ஹாசன் சாதிக் கொடுமைகள் குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்ட சாதிக் கொடுமைகள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு, அதிமுக, திமுக என பல தரப்பினர் மீதும் தனது விமர்சனத்தை வைத்துள்ளார். அந்த அறிக்கையில், “தெற்கு திட்டை பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரியை ஊராட்சி கூட்டங்களில் தரையில் அமர வைத்து தீண்டாமை கொடுமை செய்த புகைப்படத்தை …

Read More »
MyHoster