ஷங்கர் இயக்கிய ‘ஜீன்ஸ்’ படத்தில் நடித்த பிரசாந்த் – ஐஸ்வர்யா ராய் கூட்டணி மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை …
Read More »
Rathiri Rounds Never Stop