இந்தியன் 2 படத்தின் பட்ஜெட்டை மேலும் குறைக்க முடியாது என ஷங்கர் சொல்லிவிட்டதாக தெரிகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பை துவங்குங்கள் அல்லது என்னை வேறு படங்களில் பணி செய்ய விடுங்கள் என தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார் இயக்குநர் சங்கர். படப்பிடிப்பு தளத்தில் விபத்து, லாக்-டவுன் போன்ற காரணங்களால் இந்தியன் 2 படத்தின் பணிகள் நடைபெறாமல் இருக்கின்றன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை குறைக்க படத்தின் பட்ஜெட்டை மேலும் குறைக்குமாறு …
Read More »ஹரிஷ் ப்ரியா பவானி சங்கர் இணையும் ஓ மணப்பெண்ணே !!!
ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கரின் படத்திற்கு ஓ மணப்பெண்ணே என்று பெயர் வைத்துள்ளனர். தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா உள்ளிட்டோர் நடித்த பெல்லி சூப்புலு படம் கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தை ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கரை வைத்து தமிழில் ரீமேக் செய்துள்ளார் கார்த்திக் சுந்தர். இயக்குநர் ஏ.எல். விஜய்யிடம் உதவியாளராக இருந்தவர் கார்த்திக். …
Read More »பிச்சைக்காரன் 2’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் பிச்சைக்காரன். வசதி வாய்ப்புள்ள விஜய் ஆண்டனி, கோமா நிலையில் உள்ள தனது அம்மாவைக் காப்பாற்ற பிச்சைக்காரனாக வாழ்கிறார். பிச்சைக்காரர்களின் வாழ்க்கையையும், பணம்படைத்த ஒரு நபருக்கு பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் சுவாரஸ்யமாக திரையில் சொல்லியிருப்பார் சசி. தமிழில் விமர்சன …
Read More »நடிகர் அர்ஜூனின் மகளுக்கு கொரோனா தொற்று !!
நடிகர் அர்ஜூனின் மூத்த மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சில திரைத்துறை பிரபலங்களும் கொரோனா …
Read More »“வேட்டையாடு விளையாடு” 2 வில் கீர்த்தி சுரேஷா?
தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடித்து 2006-ல் திரைக்கு வந்த படம் “வேட்டையாடு விளையாடு”. இந்த படத்தில் நாயகியாக ஜோதிகா நடித்து இருந்தார். மேலும் கமாலினி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர். கவுதம் மேனன் இயக்கியிருந்த இப்படம் நல்ல வசூல் பார்த்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் …
Read More »அசத்தல் அப்டேட் கொடுத்த ‘ஜகமே தந்திரம்’ டீம்..
தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் முதல்பாடல் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. பேட்ட படத்தை அடுத்து தனுஷின் 40-வது படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லண்டனில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு …
Read More »சிம்புவை மிரள வைத்த சசிகுமார்.. யாரும் எதிர்பார்க்காத கூட்டணி!!
தமிழ் சினிமாவில் நடிப்பை தாண்டி இயக்கத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் சசிகுமார். சசிகுமார் தளபதி விஜய் கூட்டணியில் படம் எடுக்கப் போவதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டது. ஆனால் அதற்கு இப்பொழுது சாத்தியம் இல்லையாம். தற்போது இன்னும் சுவாரசியமான சம்பவம் என்னவென்றால் சுப்பிரமணியபுரம் போல் கிராமத்து ரவுடி கதையை இயக்கப் போவதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் கதாநாயகனாக சிம்பு நடிக்க உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். இந்த …
Read More »ட்விட்டரில் விஜய்யை முந்திய அஜித் !!
விஜய் பிறந்தநாள் அன்று ட்விட்டரில் #NonPareilThalaAJITH என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. விஜய் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை வாழ்த்தி ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ட்வீட் செய்து வருகிறார்கள். இதனால் #HBDTHALPATHYVijay என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் 4வது இடத்தில் டிரெண்டாகி வருகிறது. ட்விட்டரில் விஜய்யை முந்திய அஜித் அதே சமயம் #NonPareilThalaAJITH என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் 1வது இடத்தில் …
Read More »நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது..
2016ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட M.S. Dhoni: The Untold Story திரைப்படத்தில் தோனியாக நடித்திருந்தார். தோனியின் ஸ்டைஸ், சிரிப்பு, கிரிக்கெட் ஆட்ட முறை என்று அவரின் அனைத்தையும் கண் முன்னே கொண்டுவந்து அனைவரின் அபிமானத்துக்குரிய நடிகராக உயர்ந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்ரா பகுதியில் உள்ள அவரது …
Read More »பெண்குயின் திரைவிமர்சனம்- படம் எப்படி இருக்கு?
கீர்த்தி சுரேஷ் விருதை தட்டி சென்ற பின், இந்திய அளவில் ரீச் பெற்ற நடிகையர் திலகம் ஆகிவிட்டார். நீண்ட இடைவெளிக்கு பின் அவரது படம். ஆனால் இம்முறை OTT யில் நேரடி ரிலீஸ் . இது பலருக்கு சிறிய ஏமாற்றம் தான். வாங்க படம் எப்படி என பார்ப்போம்.கதை – சார்லி சாப்ளின் முகமுடி, கையில் குடை; குழந்தையை தாக்கும் காட்சியுடன் ஆரம்பிக்கிறது படம். 7 மாத …
Read More »
Rathiri Rounds Never Stop