மகாராஷ்டிராவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருந்த அந்த தொழிலாளர்கள் முடக்க நிலையின் காரணமாக சொந்த மாநிலத்துக்கு செல்லும் ரயிலில் ஏறும் நோக்கத்துடன் அருகிலுள்ள ரயில் நிலையத்தை நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அதிகாலை நேரத்தில் தண்டவாளத்தில் படுத்துறங்கி கொண்டிருந்த 16 தொழிலாளர்கள் மீது அவ்வழியாக சென்ற சரக்கு ரயில் ஏறியதில், தொழிலாளர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதால், புலம்பெயர் தொழிலாளர்கள் …
Read More »
Rathiri Rounds Never Stop