சென்னை: தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிட இருந்த நிலையில் வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பொறியியல் கலந்தாய்வுக்கு 1 லட்சத்து ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருந்ததாக தகவல் …
Read More »
Rathiri Rounds Never Stop