Breaking News
Home / Tag Archives: #Education

Tag Archives: #Education

முதற்கட்டமாக பள்ளிகளை திறக்கலாம் !!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்தால் மட்டுமே கற்றல் கற்பித்தல் பணிகளில் தொய்விருக்காது என்றும் உரிய பாதுக்காப்பு விதிமுறைகளுடன் 10,11,12மாணவர்களை அனுமதிக்கலாம் என்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 10, 11, 12-ஆம் வகுப்பு வரை முதற்கட்டமாக பள்ளிகளை திறக்கலாம் என மாணவர்கள், பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனோ பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் 80 சதவிகித தளர்வுகளை தமிழக அரசு அளித்துள்ளது இருப்பினும் இந்த மாதம் இறுதி வரை ஊரடங்கு …

Read More »

செங்கோட்டையன் கட்டுப்பாட்டில் கல்வித்துறை இல்லையா….? தங்கம் தென்னரசு கேள்வி

தமிழ்நாட்டில் இப்போது பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்த இரண்டே நாட்களில் ‘திடீரென்று’ அது சாத்தியமாகிவிட்டது எனக் கருதும் வகையில், அக்டோபர் 1-ஆம் தேதி 10,11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் செல்லலாம் எனத் தலைமைச் செயலாளர் இன்று அறிவித்து இருக்கின்றார். ‘விருப்பத்தின் பேரில்’ என்ற வார்த்தைகளின் பின்னால், கொரோனா தொற்று குறையாத நிலையில், ‘ நமக்கேன் வம்பு’ என்று ‘ …

Read More »

தமிழக பள்ளிகள் திறப்பு: அமைச்சர் சொன்ன உறுதியான தகவல்!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களாகியுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பொது போக்குவரத்துக்கு அனுமதி, இ பாஸ் முறை ரத்து என முக்கிய அறிவிப்புகள் இந்த மாத தொடக்கத்தில் வெளியான நிலையில் அடுத்தகட்ட தளர்வுகள் தற்போது வெளியாகி வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் ஆறு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் …

Read More »

இரு மொழிக் கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

இரு மொழிக் கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு; கூட்டணி வேறு கொள்கை வேறு. கூட்டணியை விட்டு கொடுக்கலாம், கொள்ளையை விட்டு கொடுக்க முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது பேசிய அவர், வேளாண் சட்ட திருத்த மசோதா குறித்த கேள்விக்கு,ஸ்டாலின் நமது நாட்டின் தலைவர் கிடையாது, அவர் ரஷ்யாவின் தலைவர். முதல்வர் எதை செய்தாலும் ஸ்டாலின் எதிர்க்கிறார். …

Read More »

பி.எட் படிப்புக்கு நடத்தப்படுவது போல ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்புக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு: தமிழக அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை

பி.எட் படிப்புக்கு நடத்தப்படுவது போல ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்புக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரோனா பரவலால் தள்ளி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பில்(D.T.Ed) முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்.21 முதல் 28-ம் தேதி வரையும், இறுதியாண்டு மாணவர்களுக்கு செப்.29 முதல் அக்.7-ம் தேதி வரையும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பு(பி.எட்) இறுதியாண்டு மாணவர்களுக்கு …

Read More »
MyHoster