Breaking News
Home / Tag Archives: Corna

Tag Archives: Corna

தூய தமிழில் பேசுவோருக்கு ரூ.5000 பரிசு..

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவேண்டும். தூய தமிழில் பேசுவோருக்கு ரூ, 5000 பரிசு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், நடைமுறை வாழ்க்கையில் கலப்பு சொற்கள் தவிர்த்து, தூய தமிழில் பேசுவோரில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 3 பேருக்கு ரூ, 5000 பரிசு தொகை …

Read More »

வேலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு காவல் நிலையங்கள் மூடல்..

பொதுமக்களிடம் புகார் மனுக்கள் வாங்க சிறப்பு ஏற்பாடு. காவலர்களுக்கு கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கிருமிநாசினி தெளித்து இரண்டு நாட்களுக்கு மூடிவைக்க எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். வேலூர் வடக்கு மற்றும் பாகாயம் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 போலீஸார் மற்றும் காவலர் குடியிருப்பில் வசிக்கும் 2 குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் கரோனா …

Read More »
MyHoster