Breaking News
Home / Tag Archives: #cmo

Tag Archives: #cmo

தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாய்வு ஆய்வு

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்தும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிசாமி அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாய்வு ஆய்வு மேற்கொண்டார்.

Read More »

பதிவு பெறாத கைத்தறி மற்றும் பட்டு நெய்யும் நெசவாளர்களுக்கும் நிவாரணமாக ரூ.2000

  தமிழ்நாட்டில் கைத்தறி மற்றும் பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1000 வழங்கியதைப் போல், நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி மற்றும் பட்டு நெய்யும் நெசவாளர்களுக்கும் நிவாரணமாக ரூ.2000 வழங்கிட தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Read More »
MyHoster