விஜய் படத்தை கைவிட்டது பெரிய தவறு என்று கூறியிருக்கும் இயக்குநர் சேரன், தவறுக்கான வருத்தத்தை நேரில் அவரிடம் சொல்லிவிட நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனியார் சேனலுக்கு விஜய் கொடுத்த பேட்டியை ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராஃப் படத்தைப் பாராட்டி பேசியுள்ளார் விஜய். மேலும் தான் வாழ்க்கையில் கடந்து வந்த ஆட்டோகிராஃப் கதைகளையும் விஜய் பேசியிருந்தார். இந்த பதிவைக் குறிப்பிட்டு இயக்குநர் சேரன் ட்விட்டர் பதிவில் …
Read More »சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சேரனின் ஐடியா!!
சென்னையில் வாழும் நோய் தொற்று இல்லாத வெளியூர் ஆட்களை அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்குமாறு சேரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பேச்சாகத் தான் உள்ளது. 4வது லாக்டவுன் முடிந்த பிறகு தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிறது. கடவுளே, இந்த கொரோனா வைரஸை அழித்து எங்களை …
Read More »
Rathiri Rounds Never Stop