இந்திய ஸ்டார்டப் நிறுவனங்கள் தற்போது கவர்ச்சிகரமான முதலீடுகளை ஈர்க்கும் முதலீட்டு தளங்களாக மாறி வருகின்றன. இதுவரை பிரபல நடிகைகளாக வலம் வந்த தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள், இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்டப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். அவற்றில் பல strategic investments என்றாலும், நடிகர்கள், நிறுவனங்களின் புரோமோட்டர்களாகவும், மார்க்கெட்டிங் மற்றும் பி ஆர் ஆகியவற்றிற்கு ஈடாக முதலீடுகளை எடுத்துக் கொள்கிறார்கள்.மிகப்பெரிய ஸ்டார்டப் …
Read More »நடிகர் ஆசிப் பஸ்ரா தற்கொலை !!
பாலிவுட் நடிகர் ஆசிப் பஸ்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 53. மும்பை, 1998-ல் வோஹ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஆசிப் பஸ்ரா – பிளாக் ஃபிரைடே, அவுட்சோர்ஸ்ட், ஜப் வீ மெட், காய் போ சே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சூர்யா – லிங்குசாமி கூட்டணியில் உருவான அஞ்சான் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் தர்மசாலாவில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக …
Read More »ஷாருக்கான், கஜோலுக்கு சிலை ..
ஷாருக்கான், கஜோலுக்கு லண்டனில் வெண்கல சிலை நிறுவப்பட உள்ளது. லண்டனில் உள்ள லெஸ்டர் கொயர் புகழ்பெற்ற சுற்றுலாதளமாகும். இங்கு சீன்ஸ் இன் தி ஸ்கொயர் என்ற பெயரில் பிரபல நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்களின் சிலைகள் திரைப்பட காட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஹாரிபாட்டர், பேட்மேன், மிஸ்டர் பீன் உள்பட பல கதாபாத்திரங்களில் சிலைகள் இங்கு உள்ளன. இந்த வரிசையில் தில்வாலே துல்ஹனியா இந்தி படத்தில் நடித்த ஷாருக்கான், கஜோல் ஆகியோரின் கதாபாத்திரங்களின் …
Read More »40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் யாரும் என்னிடம் தவறாக நடக்கவில்லை !!!
எனது 40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் யாரும் என்னிடம் தவறாக நடக்கவில்லை என நடிகை ஹேமமாலினி தெரிவித்துள்ளார். இந்தி திரை உலகமான பாலிவுட்டில் தற்போது போதைப்பொருள் பயன் படுத்தும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பாலிவுட்டில் நடிகர்- நடிகைகளிடையே போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை அடுத்து …
Read More »ரகுல் ப்ரீத் சிங் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு ?
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் இந்தியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். மேலும் இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் தற்போது கைவசம் ஒரு சில படங்கள் மட்டுமே வைத்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக வெப்சீரிஸ் பக்கம் செல்லலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறாராம். அதற்கு முன்னால் போலீஸ் ஸ்டேஷன் …
Read More »சுஷாந்த் சிங்கின் காதலி ரியா கைது !!
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி, ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில், சுசாந்தின் காதலி ரியாவுக்கு இந்த மரணத்தில் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக சுசாந்த்தின் தந்தை பிகார் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில், ரியா மீது வழக்குப் …
Read More »சமூக ஊடக கணக்கில் அவதூறு பதிவு ; நடிகை சோனாக்சி சின்ஹா..
நடிகை சோனாக்சி சின்ஹா சமூக ஊடக கணக்கில் அவதூறு பதிவு வெளியிட்ட நபரை மும்பை போலீசார் கைது செய்தனர். மும்பை, இந்தி திரையுலகை சேர்ந்தவர் நடிகை சோனாக்சி சின்ஹா. நடிகர் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் எம்.பி.யான சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர் ரவுடி ரத்தோர், தபங் 2 உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவரது சமூக …
Read More »நடிகை சமந்தா தோழிக்கு கொரோனா !!- கொரோனா வந்தால் பயப்படாதீங்க கூல்…
சமந்தாவின் நெருங்கிய தோழியான ஷில்பா ரெட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. சமந்தாவின் நெருங்கிய தோழி மாடலும், டிசைனருமான ஷில்பா ரெட்டி. அவர் தன் குடும்பத்தாருடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். சமந்தா ஒரு வாரத்திற்கு முன்பு தான் ஷில்பா ரெட்டியை சந்தித்து பேசினார். அப்பொழுது சமந்தா ஷில்பாவை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டபோது எடுத்த புகைப்படம் வெளியானது. இந்நிலையில் ஷில்பா ரெட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய …
Read More »நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது..
2016ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட M.S. Dhoni: The Untold Story திரைப்படத்தில் தோனியாக நடித்திருந்தார். தோனியின் ஸ்டைஸ், சிரிப்பு, கிரிக்கெட் ஆட்ட முறை என்று அவரின் அனைத்தையும் கண் முன்னே கொண்டுவந்து அனைவரின் அபிமானத்துக்குரிய நடிகராக உயர்ந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்ரா பகுதியில் உள்ள அவரது …
Read More »நடிகர் சுஷாந்த் சிங்கால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்!
சென்னை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டின் இளம் நடிகரான சுஷாந்த் சிங், கடந்த 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். 34 வயதான நடிகர் சுஷாந்தின் மரணம் பாலிவுட் மட்டுமின்றி ஒட்டு மொத்த சினிமாத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 7 …
Read More »
Rathiri Rounds Never Stop