Home / Tag Archives: #biggboss vanitha

Tag Archives: #biggboss vanitha

வனிதாவிற்கு திருமணமா? -லாக்டவுனால் வீட்டில் திருமணம்..

    வனிதா விஜயகுமாருக்கு மூன்றாவது முறையாக திருமணம் நடக்கப் போவதாக வெளியான தகவல் உண்மை என்பது தெரிய வந்துள்ளது. விஜய்யின் சந்திரலேகா படம் மூலம் நடிகையானவர் வனிதா விஜயகுமார். நடிக்க வந்த வேகத்தில் சினிமாவில் இருந்து விலகி 19 வயதில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார். 2000ம் ஆண்டு ஆகாஷை திருமணம் செய்த வனிதா கருத்து வேறுபாடு ஏற்படவே கடந்த 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்றாரர். அதன் பிறகு கடந்த 2007ம் ஆண்டு ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் …

Read More »