Breaking News
Home / Tag Archives: actor santhanam

Tag Archives: actor santhanam

பாஜகவில் சந்தானம் இணைகிறாரா ?

ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் மூன்று தோற்றங்களில் நடித்திருக்கும் படம் ‘பிஸ்கோத்’. அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு திரையரங்கில் நேற்று இத்திரைப்படம் வெளியானது. இதையடுத்து சென்னை கமலா திரையரங்கில் பார்வையாளர்களுடன் நடிகர் சந்தானம் உள்ளிட்ட ‘பிஸ்கோத்’ படக்குழுவினர் படம் பார்த்து ரசித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சந்தானம், …

Read More »
MyHoster