Breaking News
Home / Tag Archives: #+2

Tag Archives: #+2

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15-ஆம் தேதி முதல் விலையில்லா பாடப்புத்தகங்கள்!!

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயில உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாத பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பயில உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாத பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூலை-15ம் தேதி …

Read More »

தமிழக அரசு அறிவிப்பு-11, 12-ம் வகுப்புகளில் பழைய பாடத்தொகுப்பு திட்டமே தொடரும்!!

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 11, 12-ம் வகுப்புகளில் பழைய பாடத்தொகுப்பு முறையே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.   தமிழகத்தில் பல ஆண்டுகளாக மேல்நிலை படிப்பில் பின்பற்றப்பட்டு வரும் பாடத்தொகுப்பு முறையை (Group) மொத்தமாக மாற்றப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. பழைய பாடத்தொகுப்பு முறையில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் 14 பிரிவுகளில் இடம்பெற்றிருந்தது. புதிய முறைப்படி 3 பிரிவுகளில் மட்டுமே இந்தப் பாடங்களை இடம்பிடித்திருந்தது. பழைய …

Read More »

அமைச்சர் செங்கோட்டையன் -பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டில் சிக்கல்!!

தற்போதைய சூழ்நிலையில் நீண்ட காலத்திற்கு பள்ளி திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, “12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. 35,000 மாணவர்கள் தேர்வு எழுதாத நிலையில் 718 பேர் மட்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு …

Read More »
MyHoster