கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.பி வசந்தகுமாரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பியாகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் இருக்கக்கூடியவர் ஹெச்.வசந்தகுமார். இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி கடந்த சில நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் ஹெச்.வசந்தகுமார் உடல்நிலை குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி …
Read More »
Rathiri Rounds Never Stop