பள்ளிகொண்டா அருகே பட்டா மாறுதல் செய்வதற்காக ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கிரம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தார் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (வயது 35). இலவம்பாடி பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ராஜ்திலக், ராணுவத்தில் பணியாற்றி வந்தார். பணியில் இருக்கும் போது …
Read More »வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி !!
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தீக்குளிக்க முயற்சி வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று பொதுமக்கள் பலர் மனு அளிக்க வந்திருந்தனர். நுழைவு வாயில் அருகே ஒரு மூதாட்டி திடீரென மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிச்சென்று மண்எண்ணெய் பாட்டிலை தட்டிவிட்டனர். மேலும் …
Read More »வேலூர் அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்படாமல் மரத்தடியில் நிறுத்தியுள்ள ‘108 ஆம்புலன்ஸ்’ !!
வேலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தாமல் நிறுத்தியுள்ள தால் வாகனங்கள் வழங்கப் பட்டதற்கான அரசின் நோக்கம் நிறைவேறாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் விபத்து மற்றும் உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டில் உள்ளது. தனியார் நிறுவனத்தின் பராமரிப் பில் உள்ள ஆம்புலன்ஸ் சேவைக் கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்வதுடன் மாவட்ட தேவைக்கு ஏற்ப ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில் கடந்த …
Read More »17 ஏரிகள் முழுமையாக நிரம்பின ; வேலூர் மாவட்டம்..
நிவர் புயலால் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் 17 ஏரிகள் முழுமையாக நிரம்பின. வேலூர்: நிவர் புயலின் தாக்கத்தால் வேலூர் மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி பகல் முழுவதும் மிதமான மழை பெய்தது. இதையடுத்து அன்றிரவு புயல் கரையை கடக்கும்போது 10.30 மணி அளவில் பலத்த மழையாக உருவெடுத்தது. விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை 2-வது நாளாக நேற்று முன்தினமும் நீடித்தது. காலை …
Read More »வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் பலத்த மழை ..
வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் கரையை கடக்கும்போது நள்ளிரவில் கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வசித்த 164 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். வேலூர், வேலூர் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கவும், மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் முன்னேற்பாடுகள் மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. குடிசை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அருகேயுள்ள நிவாரண முகாம்களுக்கு செல்லும்படியும், ஆறு, ஏரி, …
Read More »கத்தி முனையில் ரூ.9 லட்சம் கொள்ளை !!
வேலூர் சத்துவாச்சாரியில் கிறிஸ்தவ பாதிரியாரை தாக்கி கத்தி முனையில் ரூ.9 லட்சம் ரொக்கம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலூர், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு பாதிரியாராக மலையப்பன் (வயது 60) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஆலயத்தின் அருகேயுள்ள அறையில் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு 4 மர்ம நபர்கள் …
Read More »வேலூரில் துணிகரம் ; மர்மநபர்கள் கைவரிசை ..
வேலூரில் பிரபல பிரியாணி கடை உரிமையாளர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ.1 கோடி மதிப்பிலான நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது வேலூர், வேலூர் கொசப்பேட்டை அசோகநடேசன் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 60). இவர் வேலூர் பழைய பஸ்நிலைய பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். மோகனுக்கு கடந்த …
Read More »சாவில் சந்தேகம் ; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் !!
வேலூர் அருகே வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாகக்கூறி உடலை வாங்கமறுத்து, அடுக்கம்பாறை மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அடுக்கம்பாறை, வேலூர் அடுக்கம்பாறையை அடுத்த ஆற்காட்டான் குடிசை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவருடைய மகன் ரஞ்சித் (வயது 26). இவர் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் …
Read More »வேலூரில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை-மர்மநபர்கள் துணிகரம் !!
வேலூரில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டில் 3 கிலோ தங்கம், 10 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர், வேலூர் வள்ளலார் 15-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 63), இவர் பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய மகன் மதுரையில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக …
Read More »தடையை மீறி நுழையும் ஆட்டோக்கள் – வேலூர் ..
வேலூர் பழைய பஸ்நிலையத்தில் தடையை மீறி நுழையும் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர், வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.46 கோடியில் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது. அதனால் அங்குள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, தாம்பரம், அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் …
Read More »
Rathiri Rounds Never Stop