Home / Tag Archives: #விக்ரம்’

Tag Archives: #விக்ரம்’

விக்ரம்’ – டைட்டில் டீசர் ரிலீஸ்..

கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்துக்கு ‘விக்ரம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்து மக்களிடம் கவனம் பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது 3-வது படத்திலேயே விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார். ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போயுள்ளது. கொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் ‘மாஸ்டர்’ திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை அடுத்து கமல்ஹாசனின் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக கடந்த செப்டம்பர் …

Read More »